வீடியோ
செப்டம்பர் 6ல் ரிலீஸ் ஆகிறது எனை நோக்கி பாயும் தோட்டா!
Published
3 years agoon
By
seithichurul
ஒருவழியாக வரும் செப்டம்பர் 6ம் தேதி எனை நோக்கி பாயும் தோட்டா வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ உறுதியான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
கெளதம் மேனன் இயக்கத்தில், தனுஷ், மேகா ஆகாஷ் மற்றும் சசி குமார் நடிப்பில் உருவாகி கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்போ ரிலீஸ் ஆகும், அப்போ ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்டு, பல ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு, பின்னர், கடைசி நேரத்தில் பல்வேறு காரணங்களுக்காக படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.
ஆனால், இந்த முறை உறுதியாக வெளியாகும் என்ற நம்பிக்கையை ரிலீஸ் ட்ரெய்லர் மூலம் படக்குழு விதைத்துள்ளது.
இதற்கு மேலும், எந்த பிரச்னையும் இன்றி படம் வெளியாக வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் நோக்கியிருப்போம்!
You may like
-
காலேஜ் படிக்கும் போது 70 சிகரெட்.. இயக்குநர் ஆனதும் 150 சிகரெட்.. வெற்றிமாறன் பேச்சு!
-
அப்போ செல்வராகவன் போட்ட பதிவு கன்ஃபார்ம் தானா? கீதாஞ்சலி இப்படியொரு போஸ்ட் போட்டுருக்காரே!
-
ஒரே நாளில் வெளியான இரண்டு சிம்பு படங்களின் ரிலீஸ் தேதி! ரசிகர்கள் குஷி
-
தனுஷ் தம்பிக்கு எனது நன்றி: பார்த்திபன் நெகிழ்ச்சி டுவிட்!
-
தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: அதே தேதியில் சிம்பு படம் ரிலீஸா?
-
’விக்ரம்’ படத்தால் ரிலீஸ் தேதியை ஒத்திவைக்கின்றோம்: ’யானை’ படக்குழு அறிவிப்பு