சினிமா
அஜித் ரசிகர்களுக்கு விஸ்வாசம் படக்குழு கொடுத்த மகிழ்ச்சி!

கவலையாக இருக்கும் அஜித் ரசிகர்களுக்கு விஸ்வாசம் படக்குழு அடுத்தடுத்துத் தங்களை மகிழ்விக்கும் விதமாக அப்டேட்டுகளைப் படக்குழு வெளியிடாது தான்.
படவேலைகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அஜித் தற்போது டப்பிங் வேலைகளில் இறங்கியுள்ளார் என்பது தற்போதைய செய்தி. படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகிவிட்டது.
சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்த அஜித்தின் ஆலோசனையுடன் ஆளில்லா விமானம் ஆஸ்திரேலியாவிர் பரிசு பெற்றுள்ளது. அஜித் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

















