Connect with us

உலகம்

ஃபேஸ்புக்கில் 3டி விளம்பரங்கள்: வேற லெவலில் அறிமுகம் செய்ய முயற்சி!

Published

on

உலகின் நம்பர்-1 சமூக வலைதளமான பேஸ்புக்கில் விரைவில் 3டி விளம்பரங்கள் வர உள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தி பயனர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

உலகம் முழுவதும் கோடிக் கணக்கான பயனர்களை வைத்திருக்கும் பேஸ்புக் தனது வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது புதிய வசதிகளையும் மாற்றங்களையும் செய்து வருகிறது என்பதை பார்ப்போம்.

இந்த நிலையில் சமீபத்தில் என்று பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் மெட்டா என மாற்றப்பட்ட நிலையில் அதன் கீழ் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளின் சேவை இயங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகளில் 3டி விளம்பரங்களை காட்சிப்படுத்த மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த 3டி விளம்பரங்கள் பயனர்களுக்கு ஒரு சுவராசியமான ஆன்லைன் அனுபவத்தை தரும் என்றும் இந்த புதிய முயற்சிக்கு பயனர்களிடமிருந்து பெரும் வரவேற்பு கிடைக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?