ரஜினியின் 2.0 படம் வரும் நவம்பர் 29ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், படத்தை புரமோட் செய்யும் விதத்தில் படத்தில் இடம்பெற்றுள்ள ‘எந்திரலோகத்து சுந்தரியே’ வீடியோ பாடலின் 2 நிமிட காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது. பிரம்மாண்ட செட்...
வில்லு படத்திற்கு பிறகு தளபதி 63ல் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்க கமீட் ஆகியுள்ளார். கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிப்பில் உருவாகவுள்ள விஜயின் தளபதி 63 படத்தை தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து...
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்துள்ள விஸ்வாசம் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டு, யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது. வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி இணைந்துள்ள படம் விஸ்வாசம்....
சிவகார்த்திகேயனின் முதல் தயாரிப்பு படமான கனா படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடித்துள்ள கனா படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்திய பெண்கள்...
குழந்தைகளை பாதுகாப்பதில் மத்திய மாநில அரசுகள் சரியில்லை எனவும், அக்கறையில்லாமல் செயல்படுவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். இதற்கு பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பதில் அளித்துள்ளார். ரஜினியின் மனைவி லதா குழந்தைகள்...
மற்ற எல்லா நாட்டு வீரர்களையும் விட இந்திய கேப்டன் விராட் கோலிக்கு பந்து வீசவே தான் அதிக சிரமப்பட்டதாக தென்னாப்பிரக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடா புகழாரம் சூட்டியுள்ளார். தென் ஆப்பிரக்க அணியில் ககிசோ...
நோக்கியா எச்.எம்.டி க்ளோபல் நிறுவனம் தனது அடுத்த புது ஸ்மார்ட் போன் டீஸர் விடியோவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த டீஸரின் படி அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த புதிய நோக்கியா 8.1 ஸ்மார்ட் போன், நோக்கியா எக்ஸ்7...
விவோ வொய்95 என்ற பெயரில் விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது அடுத்த புதிய மாடல் ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. விற்பனைக்குக் களமிறங்கியுள்ள இந்த புதிய விவோ ஸ்மார்ட் போன் பல சிறப்பம்சங்களுடன்...
திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி இறந்ததை அடுத்து அவரது திருவாரூர் தொகுதிக்கு வரும் பிப்ரவரி 7-ஆம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தனது பதில்மனுவில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தெரிவித்துள்ளார். திருவாரூர்...
பிரபல பாடகி சின்மயியை டப்பிங் சங்கத்தில் இருந்து அதன் தலைவர் ராதாரவி அதிரடியாக நீக்கினார். இது சில சலசலப்பை ஏற்படுத்தியது. சின்மயி இது குறித்து தனது அதிருப்தியை தெரிவித்தார். இந்நிலையில் நடிகை கஸ்தூரியும் சின்மயி நீக்கப்பட்டது...
அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என விஸ்வ இந்து பரிஷித்தும், சிவசேனாவும் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். இதற்கான அறிவிப்பையும் அறிவித்துவிட்டார்கள். இதனை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக விமர்சித்துள்ளார். இன்று காலை புதுக்கோட்டையில் செய்தியாளர்களை...
பிரபல கிரைம் நாவல் எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் நாவலைத் தழுவி இப்படம் ரெடி ஆக உள்ளது. இப்படத்தில் பாபி சிம்ஹா, ரம்யா நம்பீசன், சதீஷ் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் டெரர் வில்லியாகச் சகுந்தலாதேவி...
மேஷம்: இன்று புதிதாக வீடு, மனை வாங்க வேண்டும் என்று யோசனை செய்தவர்களின் எண்ணம் ஈடேறும். மிகவும் விரும்பிய நண்பர்களை விட்டுப் பிரிய வேண்டிய நிலை வரலாம். உங்களின் பொருட்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளவும்....
விஜய் நடிக்கவுள்ள புதிய படத்திற்கு ரசிகர்களை ஒரு தலைப்பை வைத்து அதைச் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றன. நடிகர் விஜய் நடிப்பில் சர்கார் படம் தீபாவளிக்கு வெளியாகி உலகம் முழுவதும் பல சாதனைகளைப் படைத்து உள்ளது....
மேஷம்: இன்று குடும்பத்தில் அமைதி நிலவும். வீட்டில் வசதி வாய்ப்புகள் பெருகும். தம்பதிகளிடையே அன்பும் பாசமும் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். திருமணமாகாமல் அதற்குண்டான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு...