தமிழ்நாடு
தமிழகத்தில் இன்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எவ்வளவு?

தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று மேலும் குறைந்துள்ளதாக தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த முழு தகவல்களை தற்போது பார்ப்போம்.
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 1,039
தமிழ்நாட்டில் மொத்தம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 27,00,593
சென்னையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 126
கோவையில் இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்: 118
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனாவால் பலியானவர்கள்: 11
தமிழ்நாட்டில் மொத்தம் கொரோனாவால் பலியானவர்கள்: 36,083
தமிழ்நாட்டில் இன்று கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளவர்கள்: 1,229
தமிழ்நாட்டில் கொரோனாவில் இருந்து குணமாகியவர்களின் மொத்த எண்ணிக்கை: 26,52,660
தமிழகத்தில் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை: 1,23,084
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 509,11,486

















