Connect with us

இந்தியா

இந்தியாவில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கான 10+ அரசுத் திட்டங்கள்! அறிந்துகொள்ள வேண்டியவை!

Published

on

அரசுத் திட்டங்கள்: மாணவி, வேலை செய்யும் பெண், ஒற்றைத் தாய் மற்றும் சிரமங்களை எதிர்நோக்குமோர் என எவரும் பயன்பெறலாம்!

சமீபமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் நலன், கல்வி, பாதுகாப்பு மற்றும் அதிகாரமளிப்பை நோக்கமாகக் கொண்டு பல திட்டங்களை அறிமுகப்படைத்துள்ளனர். பெரும்பாலான இந்த திட்டங்கள் இலவசமாக மற்றும் மலிவான விலையில் வழங்கப்படுகின்றன.


1️⃣ பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ (Beti Bachao Beti Padhao)

  • பெண் குழந்தைகளை பாதுகாத்து, கல்வியளிக்க வலியுருத்தும் திட்டமாகும்.

  • பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் சமூகத்தில் வலுவடைந்துவாழ உதவி செய்கின்றது.


2️⃣ சுகன்யா சம்ரிதி யோஜனா (Sukanya Samriddhi Yojana)

  • பெண் குழந்தை சேமிப்புத் திட்டமாகும்.

  • அதிக வட்டி மற்றும் வரிச்சலுகை வழங்குகிறது.

  • 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தை பெயரில் வங்கி மற்றும் தபால் அலுவலங்களில் கணக்கு தொடங்கலாம்.


3️⃣ ஒன் ஸ்டாப் சென்டர் திட்டம் (One Stop Centre Scheme)

  • வன்முறை பாதித்த பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு சட்ட உதவி, ஆலோசனை மற்றும் தங்குமிடம் வழங்குகிறது.

  • அருகிலுள்ள ஒன் ஸ்டாப் மையங்களில் தொடர்பு கொள்ளலாம் (சிறப்பெண் உதவி எண் 181).


4️⃣ பிரதம மந்திரி உஜ்வலா திட்டம் (PMUY)

  • வறிய குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு இலவச எல்பிஜி எரிவாயு இணைப்பு வழங்குகிறது.

  • அடைய வேண்டியது: ஆதார், பிஇபிஎல் அட்டை மற்றும் வங்கி கணக்கு.


5️⃣ பணிபுரியும் பெண்கள் விடுதி திட்டம் (Working Women’s Hostel Scheme)

  • வேலை செயும் பெண்கள் பாதுகாப்பான மற்றும் மலிவான விலையிலான வசதி பெறலாம்.

  • அருகிலுள்ள அதிகாரிகளை தொடர்பு கொள்ளுங்கள்.


6️⃣ மகிளா சக்தி கேந்திரா (Mahila Shakti Kendra)

  • திறன் மேம்பாடு மற்றும் டிஜிட்டல் கல்வியறிவை வழங்குகிறது.

  • பெண்கள் வலுவடைந்துவாழ உதவி செய்கின்றது.


7️⃣ STEP திட்டம் (Support to Training and Employment Programme)

  • வேளாண்மை, கைத்தறி மற்றும் பிற தொழில்கள் ஆகியவற்றில் பெண்கள் திறன் பெற உதவி செய்கின்றது.

  • மேலும் வேலை மற்றும் சுய தொழில் வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன.


8️⃣ மகப்பேறு நலத்திட்டம் (Pradhan Mantri Matru Vandana Yojana — PMMVY)

  • கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பின்தங்கியோர் நிதியுதவி பெறலாம்.

  • அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்யலாம்.


9️⃣ நாரி ஆர்த்திக சஷக்திகரன் யோஜனா (Nari Arthika Sashaktikaran Yojana)

  • பெண் தொழில்முனைவர்களுக்கு நிதியுதவி மற்றும் பயிற்சி வழங்குகிறது.

  • சொந்த வணிகங்களை தொடங்க மற்றும் வளர்க்க உதவி.


🔟 தேசிய குழந்தை பராமரிப்புத் திட்டம் (National Creche Scheme)

  • வேலை செயும் பெண்கள் மற்றும் வலுவற்றோர் குழந்தைகள் பராமரிக்க மலிவான மற்றும் பாதுகாப்பான மையங்களை வழங்குகிறது.


11️⃣ ஸ்வதர் கிரேய திட்டம் (Swadhar Greyh Scheme)

  • கடின சூழ்நிலை மத்தியிலிருக்கும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை பாதுகாக்கும் திட்டமாகும்.

  • உறையிடம், உணவு, ஆலோசனை மற்றும் சட்ட உதவி வழங்குகிறது.


12️⃣ உதயம் சகி (Udyam Sakhi)

  • எம்எஸ்இம்இ அமைச்சகம் வழங்கும் தொழில்முனைவி மற்றும் நிதியுதவி.

  • மேலும் வணிகங்களில் வலுவடைந்துவாழ உதவி செய்கின்றது.

  • பதிவு: www.udyamsakhi.gov.in


13️⃣ நாரி சக்தி புரஸ்கார்:(Nari Shakti Puraskar)

  • பெண்கள் மற்றும் நிறுவனங்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் தேசிய விருது.

  • பரிசு மற்றும் அங்கீகாரமும் வழங்கப்படுகிறது.

  • விண்ணப்பிக்க: awards.gov.in

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா17 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா18 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்1 நாள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்3 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.08.2026

இந்தியா7 நாட்கள் ago

கூட்டு சொத்தில் ஒருவரின் பங்கை மட்டும் தானமாக (Gift) வழங்கலாம்!

இந்தியா7 நாட்கள் ago

சிவில் வழக்குகளில் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.08.2026

வணிகம்7 நாட்கள் ago

EPFO சேவை முடக்கம்: ஜூலை ஓய்வூதியம் கிடைக்காமல் தவிக்கும் லட்சக்கணக்கான ஓய்வூதியர்கள்.. மத்திய அரசு தலையிட கோரிக்கை!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஆப்பிளா? வாழைப்பழமா? தினமும் எந்தப் பழம் சாப்பிடுவது நல்லது? மருத்துவர்கள் கூறும் உண்மை

வணிகம்5 நாட்கள் ago

ITR Filing 2026: ஜூலை 31-க்குள் 5.9 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு குறித்து புதிய தகவல்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: பணிகளில் பாதிக்கும் மேல் நிறைவு; இறுதி அறிக்கை தயாரிப்பில் தீவிரம், ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

60 வயதுக்கு பிறகு மூளை ஆரோக்கியம் எப்படி பாதுகாப்பது? குடும்பத்தினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய ஆலோசனைகள்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

இளநீர் அனைவருக்கும் நல்லதா? இந்த 7 வகை நபர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை!

Translate »
Airport transfer carlisle services – 01228812612. InstalaciÓn registrada por la fda — preparada para el lanzamiento global. It’s also a great way to discover new and trending products.