Connect with us

இந்தியா

அகமதாபாத் விமான விபத்து: டிஏன்ஏ பரிசோதனையால் அடையாளமாகிய 87 பேர் — 47 உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு!

Published

on

அகமதாபாத்: ஜூன் 12 அன்று நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் இதுவரை 47 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குஜராத் மாநில அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்தியா ஏஐ-171 விமானம் பறந்த சில நொடிகளிலேயே கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டது. இதன் விளைவாக, ஒரு பயணியை தவிர விமானத்தில் இருந்த மொத்தமாக 278 பேர் உயிரிழந்தனர்.

விபத்தில் இறந்தவர்களை அடையாளம் காண டிஏன்ஏ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில்இதுவரை 92 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, 47 உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அகமதாபாத் அரசு மருத்துவமனையின் கூடுதல் மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் ரஜ்னீஷ் படேல் கூறியதன்படி, “விமான விபத்து நடந்த பகுதியில் இருந்து மீகப்பட்ட உடல்கள் வியாழக்கிழமை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன. அதன் பின்பு அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மொத்தமாக 92 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன, மேலும் கேடா, அகமதாபாத், கோட்டா, மெஹசானா, பரூச், வடோடரா, ஆரவல்லி, ஆனந்த், ஜூனாகத், பாவ்னகர், அம்ரேலி, மஹிசாகர் மற்றும் பாவ்னகர் ஆகிய பகுதிகளைச் சார்ந்த 47 பேரின் உடல்கள் உறவினர்களுக்கு ஒப்படைக்கப்பட்டன”அவர் கூறினார்.

உடல்களை அடையாளம் காணும் பணிக்காக உறவினர்களிடம் இருந்து டிஏன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. பின்னர் உறவினர்களின் மொபைல் எண்கள் பதிவு செய்யப்பட்டு, அடையாளமாகும் உடல்களை ஒப்படைத்துவிட்டனர்.

மருமனையின் அதிகாரப்பூர்வ எண்களிலிருந்து மட்டுமே உறவினர்களுக்கு அழைப்புகள் வருவதாக நிர்வாகம் எச்சரித்துள்ளது. டிஏன்ஏ பொருந்தும் பட்சத்தில் உறவினர்களை தொடர்பு கொண்டு உடல்களை ஒப்படைத்துக் கொள்ள வர வேண்டிய நேரத்தை தெரிவிக்கும் என அதிகாரிகள் கூறினர்.

மருவமனை வெளியிட்ட அதிகாரப்பூர்வ எண்கள்: 9429915911, 9429916096, 9429916118, 9429916378, 9429916608, 9429916622, 9429916682, 9429916758, 9429916771, 9429916875.

விபத்தில் இறந்தவர்களின் உடல்களை எளிதில் மற்றும் சுமுகமாக ஒப்படைக்கும் பணியில் மூத்த அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களைக் கொண்ட குழு பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வேலை செய்து வருகின்றனர்.

இந்தியா22 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்2 நாட்கள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

தமிழ்நாடு4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்4 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.08.2026

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஆப்பிளா? வாழைப்பழமா? தினமும் எந்தப் பழம் சாப்பிடுவது நல்லது? மருத்துவர்கள் கூறும் உண்மை

வணிகம்6 நாட்கள் ago

ITR Filing 2026: ஜூலை 31-க்குள் 5.9 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு குறித்து புதிய தகவல்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

60 வயதுக்கு பிறகு மூளை ஆரோக்கியம் எப்படி பாதுகாப்பது? குடும்பத்தினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய ஆலோசனைகள்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: பணிகளில் பாதிக்கும் மேல் நிறைவு; இறுதி அறிக்கை தயாரிப்பில் தீவிரம், ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இளநீர் அனைவருக்கும் நல்லதா? இந்த 7 வகை நபர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை!

வணிகம்6 நாட்கள் ago

EPFO புதிய ஓய்வூதிய விதிகள் 2026: EPF-NPS மாற்றத்தால் கைச் சம்பளம், வரிச் சலுகை உயரும்? முழு விவரம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

செவ்வாய் பெயர்ச்சி 2026: ஆகஸ்ட் 2 முதல் மேஷம், மிதுனம் உள்பட 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, தொழில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாதா? – உச்சநீதிமன்றத்தின் புதிய பரிந்துரை

உலகம்5 நாட்கள் ago

இந்தியா ரகசிய ஆபரேஷனா? பாகிஸ்தானில் 30+ லஷ்கர் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்!

Translate »
   red bug verlag. gold making charges india is one of the biggest hidden costs. Discover 12 essential facts about liquidation pallets for sale at host liquidation.