தமிழ்நாடு
மார்ச்சில் மறையுமா கொரோனா ?

மார்ச்சில் மறையுமா கொரோனா ?
இந்த மார்ச் மாதம் முடிந்ததும் கொரோனா தொற்று முடிவுக்கு வரும் என்று நோபல் பரிசு பெற்ற அறிவியல் ஆராய்ச்சியாளர் மைக்கெல் லெவிட் தெரிவித்துள்ளார் .தற்போது இஸ்ரேலில் வசித்து வரும் கெலாட் கொரோனா பற்றி அராய்ந்து வருகிறார்.
அவர் தன் ஆராய்ச்சியில் கொரோனா வைரஸ் இந்த மார்ச் மாதத்திற்குள் முடிவுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார் . பிப் இரண்டாம் வாரத்தை விட தற்போது இறப்பு சதவீதம் குறைந்து வருவதாக தெரிவித்துள்ளார் .
அதேபோல் இறந்தவர்களில் 75% பேர் 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் எனவும் தெரிவித்துள்ளார் .
இத்தாலில் அதிகமான இறப்புக்கு கரணம் அங்கு அதிக அளவில் முதியவர்கள் உள்ளது தான் என்றும் கூறியுள்ளார் .இத்தாலியில்








