Connect with us

சினிமா செய்திகள்

இரும்புத்திரை 2வில் சமந்தாவுக்கு பதிலாக அஜித் பட நாயகி!

Published

on

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான இரும்புத்திரை படம் நடிகர் விஷால் மற்றும் சமந்தாவுக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. தொழில்நுட்பம் மற்றும் க்ரைம் கலந்த இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை உருவாகி உள்ளது. ஆனால், இதனை பி.எஸ். மித்ரன் இயக்கவில்லை. அவருக்கு பதிலாக இயக்குநர் எழிலிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த ஆனந்த் இயக்குகிறார்.

இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக சமந்தாவுக்கு பதிலாக ஸ்ரத்த ஸ்ரீநாத்தை நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர்.

விக்ரம் வேதா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நாயகியாக அறிமுகமான ஸ்ரத்தா ஸ்ரீநாத், அஜித் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள நேர்கொண்ட பார்வை படத்தில் இந்தியில் டாப்ஸி நடித்த ரோலில் நடித்துள்ளார். அந்த படத்திற்கு பிறகு விஷாலுடன் இரும்புத்திரை படத்தில் ஜோடி சேர உள்ளார்.

சமீபத்தில் அருள்நிதியுடன் ஸ்ரத்தா நடித்த கே13 படம் சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லர் படமாக வெளிவந்து பாராட்டுக்களை அள்ளியது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா5 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Transparency : acrylic material has high transparency, which can clearly display the items placed on the pedestal, allowing the audience to clearly appreciate the text. reliable taxi from carlisle cathedral — book on 01228 812612. marchandises saisonnières.