Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 04.02.2026

Published

on

  1. மேற்கு வங்கத்தில் மேற்கொள்ளப்படும் எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிரான வழக்கில் தாமே வாதிடுவதற்காக உச்சநீதிமன்றத்திற்கு வருகை தந்து வழக்கில் வாதிட்டுக்கொண்டிருக்கிறார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.
  2. உயர்நீதிமன்றங்கள் வழக்கின் தீர்ப்புகளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துவிட்டு நீண்ட நாட்களுக்கு தீர்ப்பு வழங்காமல் இருப்பதை ஏற்க முடியாது. – உயர்நீதிமன்றங்களுக்கான பொதுவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு.
  3. இளைஞர்களின் கனவுகளை பதிவுசெய்ய “என் கனவு என் எதிர்காலம்“ இணையதளத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.
  4. ஆன்லைன் நிறுவனங்கள் காலாவதியான உணவு பொருட்களை விற்பதாக எழுந்த புகாரில் காலாவதியான பொருட்களை விற்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு.
  5. ஜெய்ப்புரில் எம்.எஸ்.தோனி கிரிக்கெட் அகாடமி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
  6. இன்றைய தங்கம் விலை கிராமுக்கு ரூ.630 உயர்ந்து கிராம் ரூ.14900க்கும் சவரன் ரூ.119200க்கும் விற்பனை ஆகிறது.
  7. இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.20 உயர்ந்து கிராம் ரூ.320க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.320000க்கும் விற்பனை ஆகிறது.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

கட்டுரைகள்19 மணி நேரங்கள் ago

ஒரு குடும்பத்தில் கணவன் இறந்த பிறகு, அவரது மனைவி மறுமணம் செய்து கொண்டால், முதல் கணவரின் சொத்தில் அந்த மனைவிக்கு உரிமை இருக்குமா

இந்தியா19 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.08.2026

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

வணிகம்4 நாட்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

Translate »
Blog – coaching wien | tobias judmaier, msc. Sonic and tails toys for kids and collectors. Jak minimalizovat riziko infekce při odběru.