Connect with us

இந்தியா

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 27.12.2025

Published

on

  1. இன்றைய தங்கம் விலை – கிராமுக்கு ரூ.110 உயர்ந்து கிராம் ரூ.13000க்கும் சவரன் ரூ.104000க்கும் விற்பனை ஆகிறது.
  2. இன்றைய வெள்ளி விலை – கிராமுக்கு ரூ.20 உயர்ந்து கிராம் ரூ.274க்கும் ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.274000க்கும் விற்பனை ஆகிறது.
  3. டிசம்பர் 26 முதல் ஜனவரி 25 வரை இருப்பிடச் சான்றிதழை கட்டணமின்றி பெறலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு
  4. புளுபேர்ட் செயற்கைக்கோள் புவி சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இது முழுமையாக செயல்படும் பொது டவர் உதவியின்றி செல்பொன் பேச இயலும் என தகவல்.
  5. கடந்த ஒரு வாரமாக “ SAVE AARAVALLI ” என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. ஆரவல்லி மலைத்தொடர் மட்டுமல்ல.. இந்தியாவின் பாதுகாப்பு அரண் அதற்காக உயிர் தியாகம் செய்யும் பழங்குடியினர் என பரபரப்பு
  6. உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஜனவரி 17ல் நடைபெறும் என அறிவிப்பு.
  7. மும்பை – கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது தேவாலயத்தில் கிறிஸ்தவ பாடகர் குழு இந்திய தேசிய கீதத்தை பாடியது வைரல்
  8. கேரளத்தில் பறவைக் காய்ச்சல் – தமிழக எல்லைகளில் தீவிர மருத்துவக் கண்காணிப்ப
  9. 5.08 கோடி யுனிட் மின் உற்பத்தி சூரியசக்தியில் தமிழ்நாடு புதிய உச்சம். கடந்த ஆண்டை விட2 ஆயிரம் மெகாவாட் கூடுதல் உற்பத்தி – மின்வாரிய அதிகாரிகள் தகவல்.
  10. 15645 செவிலியர்களுக்கு முது நிலை பட்டியல் வெளியிடப் பட்டது. 31 செவிலியர்களுக்கு இட மாறுதல் ஆணை வழங்கப் பட்டது. 169 பேருக்கு பணி நிரந்தர ஆணை வழங்கப் பட்டது. மேலும் 831 பேருக்கு பொங்கலுக்குள் நிரந்தர பணி ஆணை வழங்கப் படும். – அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

லட்சுமி நாராயண ராஜயோகம்: சூரியன்-புதன் சேர்க்கையால் இந்த ராசிகளுக்கு பணம், பதவி, அதிர்ஷ்டம் குவியும்!

சினிமா2 மணி நேரங்கள் ago

கருப்பு திரைப்பட விமர்சனம்: கருப்புசாமியாக மிரட்டும் சூர்யா.. சென்டிமென்ட், மாஸ், அதிரடி கலந்த வெற்றி படம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

சனி அமாவாசையில் இரட்டை சந்திர பெயர்ச்சி: மே 16 முதல் 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்.. பணம், பதவி, வெற்றி குவியும்!

வணிகம்2 மணி நேரங்கள் ago

ITR Filing 2026 தொடக்கம்: ITR-1, ITR-4 Excel Utility வெளியீடு… உடனே வருமான வரி தாக்கல் செய்யலாம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி 2026: மே 15 முதல் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்… பணம், பதவி, வெற்றி குவியும்!

செய்திகள்3 மணி நேரங்கள் ago

மே மாத உரிமைத்தொகை வரவு: 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கூடுதல் நிதியுதவி? தமிழ்நாடு அரசு புதிய கணக்கெடுப்பு தொடக்கம்!

வணிகம்3 மணி நேரங்கள் ago

Bank of Baroda FD திட்டம்: ரூ.2 லட்சம் முதலீட்டில் ரூ.1 லட்சத்துக்கும் மேல் உத்தரவாத வட்டி!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

12 ஆண்டுகள் கழித்து உருவாகும் குரு-சுக்கிர சேர்க்கை: இந்த 6 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம், செல்வமும் அதிர்ஷ்டமும் குவியும்!

உலகம்14 மணி நேரங்கள் ago

H-1B விசா விவகாரத்தில் இந்தியர்களையும் ‘விசா கோவில்’ சில்லுக்கூர் பாலாஜி கோவிலையும் குறிவைத்த அமெரிக்க செனட்டர்!

வணிகம்14 மணி நேரங்கள் ago

எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் மத்திய அரசின் அதிரடி முடிவு… வரி மற்றும் ராயல்டி விதிகளில் பெரிய மாற்றம்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கட்டுரைகள்6 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

கட்டுரைகள்6 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

வணிகம்6 நாட்கள் ago

EPFO Pension Latest News: தனியார் ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி.. EPS பென்ஷன் ரூ.7,500 ஆக உயருமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

ஆரோக்கியம்5 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

பெங்களூரில் TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மே 16ல் நேரடி இண்டர்வியூ அறிவிப்பு!

ஆன்மீகம்6 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 10 மே 2026: இன்றைய நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் முழு விவரம்!

Translate »
Link. Aaa mush love. Hawaii car transport.