Connect with us

இந்தியா

வாட்ஸ் ஆப்பில் “யூஸர் நேம்“ என்ற புதிய வசதி அறிமுகமாகிறது – மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

Published

on

உலகின் முன்னணி தகவல் தொடர்பு செயலியான வாட்ஸ் ஆப் இந்தியாவில் 50 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வரும் ஒரு செயலியாகும். தற்போது இதன் மூலமாக ஒருவர் மற்றொருவருக்கு தகவல்கள் பரிமாறும்போது பயனர்களின் செல்போன் எண்ணை பரஸ்பரம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள முடியும். ஆனால் இவ்வாறாக கைப்பேசி எண்களைப் பகிராமலேயே மின்னஞ்சல்களில் உள்ளது போல யூஸர் நேம் மூலமாகவே தகவல் பரிமாற்றம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்த அந்த நிறுவனம் திட்மிட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. பயனர்களின் தனிநபர் விவரங்களைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு குழு தகவல் பரிமாற்றம் அல்லது புதிய பயனர்களிடம் உரையாடுதல் போன்ற நிகழ்வுகளின்போது ஏற்கனவே உள்ளபடி கைபேசி எண்களைப் பகிராமல் யூஸர்நேம் அடிப்படையில் தகவல் பரிமாற்ற வசதியை இந்தாண்டு இறுதியில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அதற்கான முன்பதிவு இந்த வாரமே தொடங்குவதாகவும் வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த வசதி போலிக்கணக்குகள் மற்றும் மோசடிகளுக்கு வழி வகுக்கும் என்பதால் மக்களின் பாதுகாப்பிலும் சமூகத்திலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதால் இது குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது,  இந்த திட்டம் தொடர்பான முழு விவரங்களை மூன்று நாட்களுக்குள் அனுப்பிட அறிவுறுத்தி மத்திய அரசு மெட்டா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சைபர் குற்றங்கள் கண்டறியும் முயற்சிகளின் போது இந்த நடைமுறை சிக்கல்களை உருவாக்கும் என்பதால் இது குறித்து ஆய்வுகளுக்கு பின்னரே அனுமதிக்க இயலும். அதுவரை இந்த முயற்சிகளை இந்தியாவைப் பொறுத்தவரை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு மத்திய அரசு மெட்டா நிறுவனத்தை கேட்டுக் கொண்டுள்ளது.

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

இந்தியா13 மணி நேரங்கள் ago

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் (தமிழ்நாட்டில் வீடு தேடி ரேஷன் வழங்கும் திட்டம்)

இந்தியா13 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.07.2026

வணிகம்2 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (12/07/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 நாட்கள் ago

வார ராசிபலன் (12.07.2026 – 19.07.2026): 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் – 12.07.2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகுகாலம் முழு விவரம்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 12 ஜூலை 2026: 12 ராசிகளுக்குமான தினபலன், அதிர்ஷ்ட நேரம் மற்றும் பரிகாரம்!

சினிமா2 நாட்கள் ago

எஸ். ஜானகியின் மறக்க முடியாத 5 பாடல்கள்: தேசிய விருதுகள் முதல் இன்றைய Gen Z ரீல்ஸ் வரை ஒரு இசைப் பயணம்!

வணிகம்2 நாட்கள் ago

SBI Funds Management IPO: ரூ.11,692 கோடி பொதுப் பங்கு வெளியீடு – விலை, GMP, சந்தா தேதி முழு விவரம்!

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.07.2026

ஆரோக்கியம்3 நாட்கள் ago

எலும்புப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன? இந்த எச்சரிக்கை அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!

வணிகம்3 நாட்கள் ago

SBI Fixed Deposit: ரூ.2 லட்சம் முதலீட்டில் ரூ.1.05 லட்சம் வரை வட்டி… SBI FD வட்டி விகிதங்கள் முழு விவரம்!

வணிகம்3 நாட்கள் ago

PNB 444 நாள் FD: ரூ.2.5 லட்சம் முதலீடு செய்தால் முதிர்வில் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கு இதோ!

வணிகம்3 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: வேலை மாறினால் PF தொகை இனி தானாகவே மாற்றம்.. விண்ணப்பம் தேவையில்லை!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.07.2026

வணிகம்3 நாட்கள் ago

EPFO-வின் 13 புதிய மாற்றங்கள்: PF பணம் எடுப்பது முதல் ஆட்டோ டிரான்ஸ்பர் வரை… ஊழியர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முழு விவரம்!

வணிகம்3 நாட்கள் ago

Old Pension Scheme: இந்த ஊழியர்களுக்கு OPS தேர்வு செய்ய புதிய வாய்ப்பு… CSIR முக்கிய அறிவிப்பு!

சினிமா3 நாட்கள் ago

‘இதயம் முரளி’ முதல் நாள் விமர்சனம்: அதர்வாவின் நடிப்புக்கு பாராட்டு… ரசிகர்களிடம் பாசிட்டிவ் வரவேற்பு!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும் 7 முக்கிய அறிகுறிகள்… அலட்சியம் செய்யாதீர்கள்!

3 of top 10 Indian firms lose ₹1 trillion market cap, TCS worst hit last week
வேலைவாய்ப்பு3 நாட்கள் ago

TCS B.Sc Ignite 2026 ஆட்சேர்ப்பு: B.Sc, BCA பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு… ஜூலை 22-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு!

இந்தியா3 நாட்கள் ago

WhatsApp ஸ்கிரீன்ஷாட் ரயில் டிக்கெட் செல்லாது.. இந்திய ரயில்வே வெளியிட்ட முக்கிய எச்சரிக்கை!

Translate »
Global dietary supplement cdmo | tech transfer & high vol. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene. ip cam / cctv 解決方案.