வீடியோ
பட்டையை கிளப்பும் சிவகார்த்திகேயன்.. வெளியானது மிஸ்டர் லோக்கல் லிரிக் வீடியோ!
Published
4 years agoon
By
seithichurul
எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் படத்தில் இடம்பெற்றுள்ள டக்குன்னு டக்குன்னு பாடலின் லிரிக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
வேலைக்காரன் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுடன் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார் நயன்தாரா. நீண்ட இடைவெளிக்குப் பின் அனிருத்தின் இசை இன்றி ஹிப் ஹாப் ஆதியுடன் இசையில் சிவகார்த்திகேயனின் டக்குன்னு டக்குன்னு பாடல் இளைஞர்களிடையே வைரலாகி வருகிறது.
ஆனாலும், இந்த பாடலை பாடியுள்ளவர் அனிருத் தான். மிர்ச்சி விஜய் இந்த பாடலை எழுதியுள்ளார்.
கே.இ. ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள மிஸ்டர் லோக்கல் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.
You may like
-
AK 62 படம் நல்லா பண்ணனும் ஐயப்பா! சபரிமலையில் விக்னேஷ் சிவன்; அஜித் ரசிகர்கள் வேண்டுதல்!
-
அடேங்கப்பா.. நயன்தாரா – விக்னேஷ் ஷிவன் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
-
அஜித்துடன் மோத முடிவு செய்துவிட்ட சிவகார்த்திகேயன்: ஒரே நாளில் ரிலீஸ்!
-
தாய்லாந்தில் ஹனிமூன் கொண்டாடும் நயன் – விக்கி: வைரல் புகைப்படங்கள்!
-
வெளி இயக்குனர்கள் படங்களில் நடிப்பது இல்லை: நயன்தாரா அதிரடி முடிவு?
-
நடிகை நயன்தாரா மீது விசாரணை: விஜிலென்ஸ் அதிகாரிகள் முடிவு