Connect with us

ஜோதிடம்

12 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தரும் கும்பகோணத்தின் 12 பரிகார கோவில்கள்!

Published

on

கும்பகோணம், கோயில்களின் நகரம் என்றே அழைக்கப்படும் பிரதேசமாக திகழ்கிறது. இந்த நகரத்தில் அமைந்துள்ள பல ஆலயங்கள் பக்தர்களின் தோஷங்களை நீக்கி வாழ்வில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, 12 ராசிக்காரர்களுக்கேற்ப பிரத்தியேக பரிகாரங்களை வழங்கும் கோவில்கள் கும்பகோணத்தில் உள்ளன.

இந்த கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்தால், அவர்களது ஜாதக தோஷங்கள் விலகி, வாழ்வில் சகல நலன்களும் கிடைக்கும் என ஐதீகம். 12 ராசிகளுக்கு ஏற்ற பரிகார கோவில்கள் மற்றும் அவற்றின் சிறப்பம்சங்கள் பற்றிய விவரங்கள் இதோ:

மேஷம்:

வரதராஜ பெருமாள் ஆலயம் – கீழ கொருக்கையில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் சனிக்கிழமை வழிபாடு செய்து செல்வம், ஆரோக்கியம் பெறலாம்.
வழிபாட்டு நேரம்: காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.

ரிஷபம்:

சாரங்கபாணி ஆலயம் – சித்திரை மாதத்தில் நடைபெறும் தேர் திருவிழா இங்கு பிரசித்தி பெற்றது. சந்தான கிருஷ்ணாவை வழிபட்டு நினைத்த காரியம் நிறைவேற்றலாம்.
வழிபாட்டு நேரம்: காலை 7 மணி முதல் 12 மணி வரை, மாலை 5 மணி முதல் 9 மணி வரை.

மிதுனம்:

சக்கரபாணி ஆலயம் – குழந்தை பாக்கியம், திருமண தடை நீக்க சகல தோஷங்கள் விலக வழிபாடு செய்ய சிறந்த இடம்.
வழிபாட்டு நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 9 மணி வரை.

கடகம்:

காளஹஸ்தீஸ்வரர் கோயில் – ஜூரஹரேஸ்வரரை வழிபடுதல் மூலம் உடல் மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்கள் விலகும்.
வழிபாட்டு நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4:30 மணி முதல் இரவு 8 மணி வரை.

சிம்மம்:

பாணபுரீஸ்வரர் (வியாசலிங்கம்) திருக்கோவில் – சோர்வு நீங்கி சுறுசுறுப்புடன் செயல்பட அம்பாளை வழிபடலாம்.
வழிபாட்டு நேரம்: காலை 6 மணி முதல் 12:30 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை.

கன்னி:

காசி விஸ்வநாதர் கோயில் – பெண்களுக்கு திருமணத் தடை மற்றும் புத்திர பாக்கியம் அடைய சிறந்த இடம்.
வழிபாட்டு நேரம்: காலை 6 மணி முதல் 12:30 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை.

துலாம்:

அபிமுகேஸ்வரர் கோவில் – நெல்லிக்காய் மரத்துடன் கூடிய இந்த ஆலயத்தில் நோய் தீர்க்கும் சக்தி உள்ளது.
வழிபாட்டு நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4:30 மணி முதல் 8 மணி வரை.

விருச்சிகம்:

கௌதமேஸ்வரர் கோவில் – பயத்திலிருந்து விடுபட பைரவருக்கு பூஜை செய்ய சிறந்த இடம்.
வழிபாட்டு நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை.

தனுசு:

நாகேஸ்வரர் கோவில் – ராகு கால பூஜையால் சகல நோய்களும் நீங்கும்.
வழிபாட்டு நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4:30 மணி முதல் 8 மணி வரை.

மகரம்:

சோமேஸ்வரர் கோவில் – திருமணத் தடை நீங்க தொடர்ந்து 11 திங்கட்கிழமைகள் வழிபாடு செய்யலாம்.
வழிபாட்டு நேரம்: காலை 6 மணி முதல் 12:30 மணி வரை, மாலை 4 மணி முதல் 8:30 மணி வரை.

கும்பம்:

கும்பேஸ்வரர் கோவில் – கல்வி, தொழில், குழந்தை பாக்கியம் அடைய வழிபாடு செய்ய உகந்த இடம்.
வழிபாட்டு நேரம்: காலை 6 மணி முதல் 12:30 மணி வரை, மாலை 4 மணி முதல் 9:30 மணி வரை.

மீனம்:

பிரம்மன் வேத நாராயண பெருமாள் கோவில் – கடன் தொல்லை மற்றும் தொழில் மேன்மை அடைய வழிபாடு செய்யலாம்.
வழிபாட்டு நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் 8 மணி வரை.

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா1 நாள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 08.08.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்2 நாட்கள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்2 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

தமிழ்நாடு4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு4 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்4 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.08.2026

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஆப்பிளா? வாழைப்பழமா? தினமும் எந்தப் பழம் சாப்பிடுவது நல்லது? மருத்துவர்கள் கூறும் உண்மை

வணிகம்6 நாட்கள் ago

ITR Filing 2026: ஜூலை 31-க்குள் 5.9 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு குறித்து புதிய தகவல்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

60 வயதுக்கு பிறகு மூளை ஆரோக்கியம் எப்படி பாதுகாப்பது? குடும்பத்தினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 முக்கிய ஆலோசனைகள்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: பணிகளில் பாதிக்கும் மேல் நிறைவு; இறுதி அறிக்கை தயாரிப்பில் தீவிரம், ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இளநீர் அனைவருக்கும் நல்லதா? இந்த 7 வகை நபர்கள் கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை!

வணிகம்6 நாட்கள் ago

EPFO புதிய ஓய்வூதிய விதிகள் 2026: EPF-NPS மாற்றத்தால் கைச் சம்பளம், வரிச் சலுகை உயரும்? முழு விவரம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

செவ்வாய் பெயர்ச்சி 2026: ஆகஸ்ட் 2 முதல் மேஷம், மிதுனம் உள்பட 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, தொழில் முன்னேற்றம்!

வணிகம்4 நாட்கள் ago

இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல் கிடையாதா? – உச்சநீதிமன்றத்தின் புதிய பரிந்துரை

உலகம்5 நாட்கள் ago

இந்தியா ரகசிய ஆபரேஷனா? பாகிஸ்தானில் 30+ லஷ்கர் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்!

Translate »
Get instant help via whatsapp and telegram from the sikkim game club support team any time of day or night. Quantité de jeeter juice live resin. Genau das macht der dji smartphone gimbal möglich.