ஜோதிடம்1 வருடம் ago
12 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தரும் கும்பகோணத்தின் 12 பரிகார கோவில்கள்!
கும்பகோணம், கோயில்களின் நகரம் என்றே அழைக்கப்படும் பிரதேசமாக திகழ்கிறது. இந்த நகரத்தில் அமைந்துள்ள பல ஆலயங்கள் பக்தர்களின் தோஷங்களை நீக்கி வாழ்வில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, 12 ராசிக்காரர்களுக்கேற்ப பிரத்தியேக பரிகாரங்களை வழங்கும் கோவில்கள்...