Connect with us

இந்தியா

முகேஷ் அம்பானியைப் முந்தி ஆசியாவின் டாப் பணக்காரரான சீனர்!

Published

on

ஆசியாவின் டாப் பணக்காரராக இருந்த ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியை, அந்த இடத்திலிருந்து பின்னுக்குத் தள்ளியிருக்கிறார் சீனரான ஸாங் ஷான்ஷான். 66 வயதாகும் ஷான்ஷானின் மொத்த சொத்து மதிப்பு 77.8 பில்லியன் டாலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அம்பானியின் சொத்து மதிப்பு 76.9 மில்லியன் டாலர் எனத் தகவல் சொல்லப்படுகிறது.

இந்த ஆண்டு முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பும் ஆச்சிரயப்படும் அளவுக்கு மும்மடங்க உயர்ந்தது. தனது ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் நிறுவனத்தை தொழில்நுட்பம் மற்றும் இணைய வர்த்தக நிறுவனமாக மாற்ற அம்பானி செய்த ஒப்பந்தங்கள் மற்றும் நடவடிக்கையால் அவர் சொத்து மதிப்பு உயர்ந்தது. அதே நேரத்தில் தற்போது, தான் உறுதியளித்த அந்த டிஜிட்டல் பரிமாற்றத்தால் அம்பானி அழுத்ததத்தில் இருப்பதாக தெரிகிறது. இந்த இடைவெளியில்தான் ஸாங், ஆசியாவின் பெரும் செல்வந்தராக உருவெடுத்துள்ளார்.

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஸாங், பீஜிங் வான்டாய் என்னும் மருந்து நிறுவனத்தை வாங்கினார். அதைத் தொடர்ந்து தண்ணீர் புட்டிகளை தயாரிக்கும் நோங்ஃபு ஸ்பிரிங் என்னும் நிறுவனத்தையும் கைப்பற்றினார் ஸாங். இந்த இரண்டு நிறுவனங்களில் சந்தை மதிப்பு உயர்ந்ததன் விளைவாகவே ஸாங், தற்போது பெரும் செல்ந்தர் என்கிற பெருமையைப் பெற்றுள்ளார்.

 

 

 

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?