Connect with us

தமிழ்நாடு

குடி போதையில் ரகளை: சமையல் சேனல் டாடி ஆறுமுகம் மகன் மீது வழக்குப்பதிவு!

Published

on

பிரபல யூட்யூப் சமையல் சேனல் டாடி ஆறுமுகம் குறித்து அறியாதவர்கள் இருக்க முடியாது. இந்த நிலையில் அவரது மகனை போலீஸ் தேடி வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல யூடியூப் சேனல் சமையல் கலைஞர் டாடி ஆறுமுகம் மகன் கோபிநாத் என்பவர் சமீபத்தில் புதுச்சேரியில் உள்ள ஓட்டல் ஒன்றில் மது அருந்த சென்றுள்ளதாக தெரிகிறது. நண்பர்களுடன் மது அருந்த வந்த கோபிநாத் ஊழியர்களை கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.

அதுமட்டுமின்றி 8 மணிக்கு வந்த அவர்கள் இரவு 11 மணி ஆன பின்னரும் தொடர்ச்சியாக மது கேட்டுள்ளனர். அதனை அடுத்து மது கடை ஊழியர்கள் 11 மணிக்கு மேல் மது விற்பதற்கு அனுமதி இல்லை என்று கூறியுள்ளனர். போதையில் இருந்த கோபிநாத் மற்றும் அவரது நண்பர்கள் ஓட்டல் ஊழியர்களை கடும் வார்த்தைகளால் திட்டியதோடு ஹோட்டலை சூறையாடி உள்ளனர்.

இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து காவல்துறையினர் விரைந்து வந்து கோபிநாத்தை சமாதானம் செய்துள்ளனர். ஆனால் அவர்கள் காவல்துறையிடமும் சண்டை செய்துள்ளனர். இதனை அடுத்து காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வருமாறு டாடி ஆறுமுகம் மகன் கோபிநாத் உள்பட 3 பேரை போலீசார் அழைத்தனர்.

ஆனால் அவர்கள் காவல்நிலையம் செல்லாமல் தலைமறைவாகி விட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமையல் யூடியூப் சேனல் மூலம் உலகப் புகழ் பெற்ற டாடி ஆறுமுகத்தின் மகன் கோபிநாத் போதையில் ரகளை செய்ததால் போலீசாரால் தேடப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

மீன ராசியில் சனி உதயம் 2026: 5 ராசிகளுக்கு எச்சரிக்கை – சவால்கள் அதிகரிக்கும் காலம்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

கப்பார் யோகம் 2026: மே–ஜூன் மாதங்களில் 2 ராசிகளுக்கு கடும் சவால்கள் – எச்சரிக்கை!

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கல்லீரல் நச்சு நீக்கம்: உடலை சுத்தமாக வைத்திருக்க உதவும் 10 சூப்பர் உணவுகள்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

2026 ஜப்பான் நிலநடுக்கம்–சுனாமி கணிப்பு: பாபா வங்கா கூறியது உண்மையா? அறிவியல் என்ன சொல்கிறது?

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சுக்கிரன் ரோகிணி நட்சத்திர பெயர்ச்சி 2026: 3 ராசிகளுக்கு பணம், வெற்றி, அதிர்ஷ்டம் குவியும்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சூரியன் பரணி நட்சத்திரம் & ரிஷப பெயர்ச்சி 2026: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொங்கும் காலம்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

கேது–சந்திரன் சேர்க்கை 2026: ஏப்ரல் 26–27ல் 3 ராசிகளுக்கு எச்சரிக்கை! எந்த ராசிகள் பாதிப்பு?

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சனி உதயம் பலன்கள் 2026: ஏப்ரல் 22க்கு பிறகு 5 ராசிகளுக்கு பொற்காலம் – தொழில், பணம், வாழ்க்கையில் பெரிய முன்னேற்றம்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: ரூ.18,000 இலிருந்து ரூ.69,000 வரை அடிப்படை சம்பள உயர்வு? OPS மீண்டும் அமலுக்கு வருமா? முழு விவரம்!

இந்தியா6 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 25.04.2026

Uncategorized5 நாட்கள் ago

இரயில்வே மூலம் இறந்தவர் உடலை குறைந்த செலவில் கொண்டு செல்லும் வசதி பற்றி உங்களுக்குத் தெரியுமா?

ஆன்மீகம்7 நாட்கள் ago

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் தரிசனம் இனிமேல்… ஈசியாக…

ஆரோக்கியம்6 நாட்கள் ago

இதய நோய் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியும் புதிய இரத்தப் பரிசோதனை: apoB டெஸ்ட் என்ன? ஏன் முக்கியம்?

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2026: ரூ.30,000 சம்பளத்தில் Young Professional பணியிடம்!

சினிமா5 நாட்கள் ago

ரூ.100 கோடி சொத்து முரண்பாடு: விஜய் வேட்புமனு விவகாரம் குறித்து நீதிமன்றம் முக்கிய கருத்து!

சினிமா5 நாட்கள் ago

OTT ஸ்பாட்: ‘சம்பவம் அத்தியாயம் ஒன்று’ – டைம் லூப் த்ரில்லரில் மிஸ் செய்யக்கூடாத படம்!

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 20.04.2026

சினிமா5 நாட்கள் ago

‘கர’ படம் டிரெண்டாகாதது ஏன்? டிரைலருக்கு குறைந்த வரவேற்பு – ரசிகர்கள் ட்ரோல்

வணிகம்5 நாட்கள் ago

PNB FD வட்டி விகிதம் 2026: 3 ஆண்டில் ரூ.1 லட்சம் எவ்வளவு ஆகும்? முழு விவரம்!

வணிகம்5 நாட்கள் ago

BHEL பங்கு 52 வார உச்சம்: ரூ.75,000 கோடி புதிய ஆர்டர்களால் நிறுவனம் பறக்கிறது!

Translate »
Gratis opgavestyring til rengørings virksomheder. Post glp 1 metabolic optimization | olympia biosciences r&d. Expert curtain repair service in abu dhabi.