Connect with us

வேலைவாய்ப்பு

ஏதாவது ஒரு டிகிரி படித்திருந்தால் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்!

Published

on

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் நேஷனல் டெக்ஸ்டைல்ஸ் கார்ப்பரேஷனில் நிரப்பப்பட உள்ள செக்யூரிட்டி சூப்பர்வைசர் பணியிடங்களுக்குத் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை: செக்யூரிட்டி சூப்பர்வைசர்

 

வயது: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

இதர தகுதி: இந்திய ராணுவத்தில் குறைந்தபட்சம் 15 ஆண்டுப் பணியாற்றியிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஸ்கிரீனிங் டெஸ்ட், எழுத்துத் தேர்வு, மருத்துவத் தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி: National Textile Corporation Ltd (A Government of India Undertaking ) Western Region Office NTC House, 15 N M Marg Ballard Estate- 400 001.

மேலும் முழு விவரங்கள் அறிய http://www.ntcltd.org/Writereaddata/Downloads/Advertisement%20for%20Security%20Supervisor.pdfஎன்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

கடைசித் தேதி: 30.10.2018

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா7 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா7 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா7 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Q&a tutorial forum on economics. Cadet college jaffarabad ccj – job opportunities jobz blog. .. Ssc je notification 2024 pdf (out) download 968 junior engineer recruitment.