Connect with us

வேலைவாய்ப்பு

ஆவின் நிறுவனத்தில் வேலை!

Published

on

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் (ஆவின்) காஞ்சிபுரத்தில் காலியிடங்கள் 11 உள்ளது. பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 11

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: மூத்த தொழிற்சாலை உதவியாளர் – 04
கல்வித்தகுதி: பிளஸ் டூ தேர்ச்சி மற்றும் ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வயது: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மாதம் சம்பளம்: ரூ.15,700

வேலை: துணை மேலாளர் – 05
கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சிவில், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், உணவு தொழில்நுட்பத் துறை பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மாதம் சம்பளம்: ரூ.35,900

வேலை: மேலாளர் – 02
கல்வித்தகுதி: கால்நடை மருத்துவத் துறையில் இளங்கலைப் பட்டம், எம்பிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வயது: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
மாதம் சம்பளம்: ரூ. 37700 – 55,500

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் வாய்வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினர் ரூ.250 கட்டணமாகச் செலுத்த வேண்டும். எஸ்டி, எஸ்சி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்திச் செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The General Manager, Kancheepuram-Thiruvallur District Co-operative Milk Producers’ Union Ltd., No.55, Guruvappa Street, Ayanavaram, Chennai – 600 023.

மேலும் முழு விபரங்களை அறியக் கொள்ள http://www.aavinmilk.com/hrkt050219.html என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி: 20.02.2019

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Vui lòng đăng nhập vào tài khoản của bạn. Mellan att känna sig överväldigad av siffror och att se ditt företag blomstra.. Förutom den visuella aspekten är det viktigt att hålla bilen tekniskt i skick.