Connect with us

வேலைவாய்ப்பு

அரசினர் சமூகப்பாதுகாப்புத் துறையின் வேலை! உடனே விண்ணப்பியுங்கள்

Published

on

சமூகப்பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசினர் பாதுகாப்பு இல்லத்தின் வேலூர் மாவட்டத்தில் காலியிடங்கள் 20 உள்ளது. பாதுகாவலர், சமையலர், உதவியாளர் உடற்கல்வி ஆசிரியர், உளவியலாளர் போன்ற பணியிடங்களைத் தற்காலிக தொகுப்பூதிய ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பியுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 20

வேலை மற்றும் காலியிடங்கள் விவரம்:

வேலை: பாதுகாவலர் (Guard) – 12
மாதம் சம்பளம்: ரூ.12,000
வயது: 33 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வேலை: சமையலர் (Cook) – 02
மாதம் சம்பளம்: ரூ.10,000
வயது: 33 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 8 ஆம் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

வேலை: காவலர் (Watchman) – 02
மாதம் சம்பளம்: ரூ.10,000
வயது: 18 வயதுக்கு மேல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வேலை: உடனாள் (Helper) – 01
மாதம் சம்பளம்: ரூ.8,000
வயது: 18 வயதுக்கு மேல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வேலை: உடற்கல்வி ஆசிரியர் – 01
மாதம் சம்பளம்: ரூ.15,000
வயது: 35 வயது பூர்த்தியடைந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: உடற்கல்வி ஆசிரியர் சான்று (உயர்நிலை) பெற்றிருக்க வேண்டும்.

வேலை: உளவியலாளர் – 01
மாதம் சம்பளம்: ரூ.15,000
வயது: 35 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: இளங்கலை(ஹானஸ்) அல்லது உளவியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வேலை: தொழிற்பயிற்றாசிரியர் (வாத்தியம்) – 01
மாதம் சம்பளம்: ரூ.15,000
வயது: 35 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இசைக்குழுவினர் பயன்படுத்தும் இசை மொழியினை அறிந்திருந்தால் வேண்டும். ஏதேனும் ஒரு வாத்திய கருவி வாசிப்பதில் திறன் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://vellore.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்திச் செய்து உரியச் சான்றுகளை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு. அண்ணாசாலை, சுற்றுலா மாளிகை எதிரில், வேலூர் – 632001, வேலூர் மாவட்டம்.

மேலும் முழு விவரங்கள் அறியக்கொள்ள https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2019/02/2019020792.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி: 20.02.2019 அன்று மாலை 5.30 மணிக்குள் வந்து சேர வேண்டும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்15 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்15 மணி நேரங்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்2 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்6 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்2 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
Kdy a jak často dezinfikovat zubní kartáček. familienaufstellung wien | tobias judmaier, msc. sonic crossworlds unlock guide : how to earn every character and vehicle offline and online.