Connect with us

இந்தியா

எங்களுக்கு இந்தியக் குடியுரிமை வேண்டாம்.. வெளிநாடுகளுக்குப் பறந்த இந்தியர்கள்!

Published

on

எங்களுக்கு இந்தியக் குடியுரிமை வேண்டாம் என வெளிநாட்டு குடியுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

2011-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை வெளிநாட்டுக் குடியுரிமை பெற்று வெளியேறிய இந்தியர்களின் எண்ணிக்கையை இங்குப் பார்க்கலாம். இந்த தகவல்கள் மக்களவையில் வெளியிட்ட தரவுகளின் படி வழங்கப்பட்டுள்ளன.

#image_title

2011-ம் ஆண்டு 1,22,819 இந்தியர்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ளார்கள்.

2012-ம் ஆண்டு 1,20,923 இந்தியர்கள் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றுள்ளார்கள்.

2013-ம் ஆண்டு 1,31,405 இந்தியர்கள் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றுள்ளார்கள்.

2014-ம் ஆண்டு 1,29,328 நபர்கள் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றுள்ளார்கள்.

2015-ம் ஆண்டு 1,31,489 நபர்கள் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்று வெளியேறியுள்ளார்கள்.

2016-ம் ஆண்டு 1,41,603 நபர்கள் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்று வெளியேறியுள்ளார்கள்.

2017-ம் ஆண்டு 1,33,049 நபர்கள் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்று வெளியேறியுள்ளார்கள்.

2018-ம் ஆண்டு 1,34,561 நபர்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்று வெளியேறியுள்ளார்கள்.

2019-ம் ஆண்டு 1,44,017 நபர்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்று வெளியேறியுள்ளார்கள்.

2020-ம் ஆண்டு கொரோனா காலம் என்பதால் 85,256 நபர்கள் மட்டுமே வெளிநாட்டுக் குடியுரிமை பெற்று வெளியேறி இருந்தார்கள்.

2021-ம் ஆண்டு அதுவே 1,63,370 ஆக அதிகரித்தது.

2022-ம் ஆண்டு இதுவரையில் இல்லாத அளவிற்கு அதிகரித்து 2,25,620 நபர்கள் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்று வெளியேறியுள்ளார்கள்.

இந்தியா நன்றாக இருந்தால் ஏன் இவ்வளவு பேர் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

இந்தியாவில் அதிக வரி செலுத்த வேண்டும் என்ற காரணத்துக்காகப் பலர் வெளியேறுவதாகவும், பல ஸ்டார்ட்அப் முனைவர்களும் வெளிநாடுகளுக்குக் குடிபெயர்வதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?