Connect with us

கிரிக்கெட்

CSK உடையில் தளபதி விஜய் – வைரல் புகைப்படம்!

Published

on

ஐபிஎல் தொடரில் அடுத்தடுத்து இரண்டு வெற்றிகளைப் பெற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கலக்கி வருகிறது. இந்நிலையில் தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் ‘தளபதி’ விஜய், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உடையில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்தப் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது தான் என்றாலும், விஜய் ரசிகர்களும் சென்னை அணி ரசிகர்களும் இதை அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள். 

2008 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டி முதன் முதலில் தொடங்கிய போது, விஜய் தான், சென்னை அணியின் பிராண்டு அம்பாசடராக செயல்பட்டார். அப்போது அவர் சென்னைப் போட்டிகளை நேரில் வந்து கண்டு களித்தார். இதனால் சென்னை அணிக்கு நல்ல விளம்பரம் கிடைத்தது. விஜய்யும் தொடர்ந்து சென்னை அணிக்குத் தான், தன் ஆதரவு என்பதை பல்வேறு சமயங்களில் சொல்லி வருகிறார். இந்தப் பின்னணியில் தான் விஜய் போட்டோ வைரலாகி வருகிறது. 

இந்த முறை ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை சென்னை அணி, முதல் போட்டியில் தோல்வியைத் தழுவினாலும், அடுத்தடுத்து இரண்டு பிரம்மாண்டமான வெற்றிகளைப் பெற்றது. இதன் மூலம் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. 

சென்னை அணியின் தூண் என்று சொல்லப்படும் கேப்டன் தோனி, இன்னும் ஒரு போட்டியில் கூட சோபிக்கவில்லை. அந்த ஒரு விஷயம் தான் சென்னை அணி ரசிகர்களுக்குத் தலைவலியைக் கொடுக்கும் வகையில் இருக்கிறது. மற்றப்படி ஐபிஎல் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்21 minutes ago

இன்றைய தங்கம் விலை (12/07/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்25 minutes ago

வார ராசிபலன் (12.07.2026 – 19.07.2026): 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்29 minutes ago

தமிழ் பஞ்சாங்கம் – 12.07.2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம், ராகுகாலம் முழு விவரம்!

ஆன்மீகம்36 minutes ago

இன்றைய ராசிபலன் – 12 ஜூலை 2026: 12 ராசிகளுக்குமான தினபலன், அதிர்ஷ்ட நேரம் மற்றும் பரிகாரம்!

சினிமா47 minutes ago

எஸ். ஜானகியின் மறக்க முடியாத 5 பாடல்கள்: தேசிய விருதுகள் முதல் இன்றைய Gen Z ரீல்ஸ் வரை ஒரு இசைப் பயணம்!

வணிகம்51 minutes ago

SBI Funds Management IPO: ரூ.11,692 கோடி பொதுப் பங்கு வெளியீடு – விலை, GMP, சந்தா தேதி முழு விவரம்!

இந்தியா12 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.07.2026

ஆரோக்கியம்1 நாள் ago

எலும்புப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன? இந்த எச்சரிக்கை அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!

சினிமா1 நாள் ago

‘Love Oh Love’ திரைப்பட விமர்சனம்: இளைஞர்களின் காதலை பேசும் படம்… ஆனால் கிளைமாக்ஸ் கைகொடுத்ததா?

ஆரோக்கியம்1 நாள் ago

சர்க்கரை நோயாளிகள் சீத்தாப்பழம் சாப்பிடலாமா? நிபுணர்கள் கூறும் முக்கிய ஆலோசனைகள்!

இந்தியா6 நாட்கள் ago

பார்ட்டி ஃபண்ட் பணம் அரசுக் கணக்கில் சேர்க்க முடியுமா? விதிகள் என்ன சொல்கின்றன?

ஆன்மீகம்6 நாட்கள் ago

சம்பாபதி அம்மன் கோயிலும் ’பொய் பேசினால் கொன்று விடும்’ சதுக்க பூதங்களும்

கட்டுரைகள்6 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

இந்தியா6 நாட்கள் ago

சர்வதேச கால்பந்துப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நெய்மர் அறிவிப்பு

வணிகம்5 நாட்கள் ago

EPFO புதிய விதிகள் 2026: PF ₹1,800 மட்டுமா? சமூக வலைதள வதந்திக்கு முழு விளக்கம்!

செய்திகள்5 நாட்கள் ago

பெரும் பணக்காரர்கள் எப்படி எப்போதுமே பணக்காரர்களாகவே இருக்கிறார்கள் தெரியமா?

வணிகம்7 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (05/07/2026)!

வணிகம்7 நாட்கள் ago

EPS 2026 புதிய திட்டம்: ரூ.1,000 ஓய்வூதியம் உயர்ந்ததா? EPF உறுப்பினர்களுக்கான முக்கிய மாற்றங்கள் என்ன?

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: 60% DA அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? மத்திய அரசு ஊழியர்களுக்கான முக்கிய அப்டேட்!

வணிகம்7 நாட்கள் ago

EPFO புதிய அப்டேட்: UAN தொடர்பான இந்த 2 சேவைகள் இனி இணையதளத்தில் இல்லை… புதிய நடைமுறை என்ன?

Translate »
Federation of hong kong guangdong community. Fsmp & medical food. 「映画 ひつじのショーン ufoフィーバー!」タグ一覧 | cinemagene.