சினிமா செய்திகள்
சூப்பர் டீலக்ஸ் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
Published
4 years agoon
By
seithichurul
தியாகராஜா குமாராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள சூப்பர் டீலக்ஸ் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
தேசிய விருது வென்ற ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமாராஜா, இயக்கியுள்ள சூப்பர் டீலக்ஸ் படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தில், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளன.
கடந்த அக்டோபர் 6ஆம் தேதி சூப்பர் டீலக்ஸ் ஃபர்ஸ்ட் லுக் அக்டோபர் 8ம் தேதி ரிலீசாகவுள்ளது என நடிகர் விஜய்சேதுபதி கூறியிருந்தார். தற்போது, தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்சேதுபதியே அதனை வெளியிட்டுள்ளார். மேலும், ”இதோ எனக்கு ரொம்ப பிடிச்ச டைரக்டர் தியாகராஜா குமாரராஜாவோட சூப்பர் டீலக்ஸ் படத்தோட ஃபர்ஸ்ட் லுக்” என சந்தோஷப்பட்டு பதிவிட்டுள்ளார்.
ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், காயத்ரி என மூன்று நாயகிகள் இருந்தாலும், அனைவரின் பார்வையும் ஆட்டோமேட்டிக்கா ஷில்பாவாக நடித்துள்ள விஜய்சேதுபதி மீதே செல்கின்றது. சார் நீங்க ஒரு ஆம்பள நாட்டுக்கட்ட!
You may like
திருமணத்திற்கு பெண் கேட்டு நடுரோட்டில் போஸ்டருடன் நின்ற வாலிபர்.. அவ்வளவு விளையாட்டா போச்சா?
சுந்தர் சி வலையில் சிக்கிய அடுத்த ஆடு; பாவம் விஜய்சேதுபதி ரூட் நல்லா தானே போயிட்டு இருந்துச்சு?
பக்கவா இருக்காரே விஜய்சேதுபதி; தி ஃபேமிலி மேன் இயக்குநர்கள் இயக்கி உள்ள வெப்சீரிஸ் விரைவில் வருது!
’காந்தாரா’ படத்தை பார்க்க வந்த முஸ்லீம் ஜோடியை அடித்து உதைத்த முஸ்லீம் இளைஞர்கள்: அதிர்ச்சி சம்பவம்
ஒரே நாளில் வெளியான இரண்டு சிம்பு படங்களின் ரிலீஸ் தேதி! ரசிகர்கள் குஷி
’விக்ரம்’ படத்தால் ரிலீஸ் தேதியை ஒத்திவைக்கின்றோம்: ’யானை’ படக்குழு அறிவிப்பு