Connect with us

சினிமா செய்திகள்

விஜய் காரின் இன்சூரன்ஸ் காலாவதியா? விஜய் தரப்பு வெளியிட்ட ஆதாரங்கள்!

Published

on

தளபதி விஜய் சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனது சிவப்பு காரில் ஓட்டு போட வந்த நிலையில் அந்த காருக்கு இன்சூரன்ஸ் இல்லை என ஒரு சில நெட்டிசன்கள் கிளப்பி விட்ட வதந்திக்கு விஜய் தரப்பு தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளது .

பிப்ரவரி 19-ஆம் தேதி நடிகர் விஜய் தனது சிவப்பு நிற காரில் ஓட்டு போட வந்தார். அந்த கார் குறித்து நெட்டிசன்கள் குறிப்பிடும்போது இந்த காருக்கு கடந்த 2002ஆம் ஆண்டே இன்சூரன்ஸ் காலாவதி ஆகி விட்டதாகவும் அவர் இன்ஷூரன்ஸை புதுப்பிக்கவில்லை என்று கூறினார்கள்.

இது குறித்து செய்திகள் இணையதளங்களில் மிக வேகமாக பரவியது என்பதும், விஜய்யை எதிர்ப்பவர்கள் இதை மீம்ஸ் போட்டு கேலியும் கிண்டலும் அடித்தார்கள் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் விஜய் தரப்பில் இருந்து தற்போது இன்சூரன்ஸ் சான்றிதழை இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் 2002ஆம் ஆண்டு முதல் மே மாதம் வரை இன்சூரன்ஸ் உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து விஜய் கார் இன்சூரன்ஸ் குறித்து வெளியான தகவல் அனைத்தும் வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?