Connect with us

செய்திகள்

“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்: மகளிர் உரிமைத் தொகை மற்றும் 43 சேவைகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படும்!

Published

on

15.07.2025 அன்று, தமிழ்நாடு முதல்வர் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் முதற்கட்ட முகாமை கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்க உள்ளார். இந்த முகாம் ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சி 6 வார்டுகளில் 15.07.2025 அன்று இம்முகாம் தொடங்கப்படும். இதில் 13 அரசு துறைகளின் மூலம் 43 சேவைகள் பெறுவதற்கான விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தகவல் கையேடு வழங்கப்படவுள்ளது. இந்த பணிகள் 07.07.2025 அன்று துவங்கப்பட்டு, தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று, விண்ணப்பங்களை வழங்கி வருகின்றனர்.

மேலும், 16.07.2025 அன்று, திருவொற்றியூர், மணலி, அம்பத்தூர், அண்ணாநகர், ஆலந்தூர் மற்றும் அடையாறு மண்டலங்களிலும் முகாம் தொடங்கும். இம்முகாமில் விண்ணப்பப் படிவங்கள் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி 08.07.2025 முதல் தொடங்கப்படும்.

இந்த முகாம்களில் “கலைஞர் மகளிர் உரிமைத் தொகை” திட்டத்துக்கான விண்ணப்பங்களை பெறவும், பூர்த்தி செய்து ஒப்புதல் பெறவும் செய்யப்படும். விண்ணப்பங்களின் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், மருத்துவ முகாம்கள் மற்றும் உடல் நல சேவைகள் பொதுமக்களுக்கு வழங்கப்படும்.

இந்தியா16 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 07.08.2026

வணிகம்1 நாள் ago

UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வருமா? யார் செலுத்த வேண்டும்? வாடிக்கையாளர்களுக்கு என்ன பாதிப்பு?

தினபலன்1 நாள் ago

இன்றைய ராசிபலன் – 07 ஆகஸ்ட் 2026 (வெள்ளிக்கிழமை)

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: சென்னைக்கு புதிய மாஸ்டர் பிளான்… 7 ஆண்டுகளில் 1 லட்சம் வீடுகள்!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களின் திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம்… புதிய திட்டம் அறிவிப்பு!

வணிகம்3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: எந்த பொருட்களின் விலை குறையும்? எது விலை உயரும்?

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்… 15.14 லட்சம் மாணவர்கள் பயன்!

தமிழ்நாடு3 நாட்கள் ago

தமிழ்நாடு திருத்த பட்ஜெட் 2026-27: பெண்களுக்கு 8 கிராம் தங்கம் முதல் 1 லட்சம் வீடுகள் வரை… முக்கிய அறிவிப்புகள் என்ன?

வணிகம்3 நாட்கள் ago

டாபர் தயாரிப்புகளில் “100%” என்ற விளம்பரக் கூற்றுக்கு தடை – FSSAI அதிரடி நடவடிக்கை

வணிகம்3 நாட்கள் ago

புதிய கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் காலம் நீட்டிப்பு? – உச்சநீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு

இந்தியா7 நாட்கள் ago

ஆகஸ்ட் 1 முதல் தமிழ்நாட்டில் வரக்கூடிய 15 மாற்றங்களைப் பற்றித் தெரிஞ்சிக்க ஆசைப்படறீங்களா?.

இந்தியா7 நாட்கள் ago

எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக, எதிர்வரும் மாதங்களில் உலகளவில் கடுமையான வானிலை மாற்றங்கள்

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.08.2026

இந்தியா7 நாட்கள் ago

கூட்டு சொத்தில் ஒருவரின் பங்கை மட்டும் தானமாக (Gift) வழங்கலாம்!

இந்தியா7 நாட்கள் ago

சிவில் வழக்குகளில் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்யக்கூடாது!

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.08.2026

வணிகம்7 நாட்கள் ago

EPFO சேவை முடக்கம்: ஜூலை ஓய்வூதியம் கிடைக்காமல் தவிக்கும் லட்சக்கணக்கான ஓய்வூதியர்கள்.. மத்திய அரசு தலையிட கோரிக்கை!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஆப்பிளா? வாழைப்பழமா? தினமும் எந்தப் பழம் சாப்பிடுவது நல்லது? மருத்துவர்கள் கூறும் உண்மை

வணிகம்5 நாட்கள் ago

ITR Filing 2026: ஜூலை 31-க்குள் 5.9 கோடி வருமான வரி கணக்குகள் தாக்கல்; காலக்கெடு நீட்டிப்பு குறித்து புதிய தகவல்!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக் குழு 2026: பணிகளில் பாதிக்கும் மேல் நிறைவு; இறுதி அறிக்கை தயாரிப்பில் தீவிரம், ஊழியர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

Translate »
Carlisle to edinburgh airport taxi : your ultimate reliable transport solution | call 01228 812612. How does olympia biosciences™ protect client ip better than standard contract manufacturers ?. It’s also a great way to discover new and trending products.