செய்திகள்1 வருடம் ago
“உங்களுடன் ஸ்டாலின்” திட்டம்: மகளிர் உரிமைத் தொகை மற்றும் 43 சேவைகளுக்கான விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படும்!
15.07.2025 அன்று, தமிழ்நாடு முதல்வர் “உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் முதற்கட்ட முகாமை கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியில் தொடங்கி வைக்க உள்ளார். இந்த முகாம் ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை அனைத்து...