Connect with us

செய்திகள்

“உங்களுடன் ஸ்டாலின் முகாம்: 50 லட்சம் விண்ணப்பங்கள் – டிசம்பர் 15ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை வரவு”!

Published

on

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பெரும் வரவேற்பு – 50 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, டிசம்பர் 15ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 வரவு!

தமிழக அரசு நடத்திய ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களுக்கு பொதுமக்கள் அளித்த ஆதரவு மிகப் பெரிதாக இருந்தது. மாநிலம் முழுவதும் நகர்ப்புறங்களில் 3,768 இடங்களிலும், கிராமப்புறங்களில் 6,232 இடங்களிலும் இந்த முகாம்கள் நடைபெற்றன. இவற்றில், நகர்ப்புற மக்கள் 13 துறைகளின் 43 சேவைகளையும், கிராமப்புற மக்கள் 15 துறைகளின் 46 சேவைகளையும் ஒரே இடத்தில் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் முன்பு விடுபட்ட பெண்கள் அதிக அளவில் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். நவம்பர் 15ந்தேதி வரை நடைபெற்ற முகாம்களில் மொத்தம் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெறப்பட்ட விண்ணப்பங்களை அரசு தற்போது சரிபார்க்கும் பணி தொடங்கியுள்ளது. விண்ணப்பித்தவர்களின் வருமானக் கட்டணங்கள், முகவரிச் சான்றுகள் உள்ளிட்டவை மிகத் தீவிரமாக ஆய்வு செய்யப்படும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த சரிபார்ப்பு வேலைகள் முடிந்தவுடன், டிசம்பர் முதல் வாரத்தில் பயனாளிகள் பட்டியல் வெளியிடப்படும் என்பதை அரசு தரப்பில் இருந்து உறுதிப்படுத்தியுள்ளது.

பட்டியல் வெளியானதும், தகுதியான பெண்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு செய்யப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முகாம் முடிவடைந்த நிலையில், இது மேலும் நீட்டிக்கப்படுமா என்பது குறித்து அதிகாரிகள் தெளிவாக கூறவில்லை. எனினும், இந்த செயல்முறையின் மூலம் முன்பு தவறவிட்டவர்களும், நிராகரிக்கப்பட்ட தகுதியானவர்களும் இப்போது திட்டத்தின் பயனுகளை பெற முடியும்.

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்3 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சனி பகவானுக்கு பிடிக்காத ராசிகள் எவை? ஏன் அதிக சோதனைகள் தருகிறார் தெரியுமா?

செய்திகள்4 மணி நேரங்கள் ago

ரேஷன் கார்டில் பெயர் நீக்க புதிய கட்டுப்பாடு.. மத்திய அரசு கொண்டுவந்த முக்கிய மாற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

வார ராசிபலன்: ஏப்ரல் 6 முதல் 12 வரை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

சினிமா4 மணி நேரங்கள் ago

திரையரங்கில் மிஸ் ஆன தரமான தமிழ் படங்கள்: ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

தொழில்நுட்பம்4 மணி நேரங்கள் ago

ஹீரோ மோட்டோகார்ப் புதிய சாதனை: ஏப்ரலில் 5.66 லட்சம் வாகனங்கள் விற்பனை!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க இதுவே சரியான நேரம்: எப்படி ஆன்லைனில் விண்ணப்பிப்பது?

இந்தியா7 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

வணிகம்3 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

Translate »
Kontraktowa produkcja suplementów diety – poradniki producenta suplementów. Eventyr på bugten med aarhus searangers. Com güncel bilgi paylaşım blogu.