Connect with us

செய்திகள்

சென்னை மழை எச்சரிக்கை: தமிழகத்தில் 22 வரை மிதமான முதல் கனமழை – 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

Published

on

வங்கக்கடலில் தொடர்ச்சியாக உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதிகளால், தமிழகத்தில் அடுத்த சில நாட்கள் மழை தீவிரமாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தற்போது தென்மேற்கு வங்கக்கடலில், இலங்கை அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்குத் திசையில் தமிழகம் நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது.

மேலும், நவம்பர் 22-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் இன்னொரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும். இரண்டும் தமிழகம் நோக்கி நகரக்கூடியதால், 22-ஆம் தேதி வரை பல இடங்களில் மிதமான மழை, சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு அதிகரித்துள்ளது.


🔸 இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ள 8 மாவட்டங்கள்

வானிலை ஆய்வு மையம் தெரிவித்த தகவல்படி:

  • கன்னியாகுமரி

  • நெல்லை

  • தூத்துக்குடி

  • ராமநாதபுரம்

  • சிவகங்கை

  • விருதுநகர்

  • தென்காசி

  • தேனி

இந்த மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளது.


🔸 சென்னை மற்றும் வடக்கடலோர பகுதிகளில் மழை

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட வடக்கு கடலோர மாவட்டங்களில் நவம்பர் 21 முதல் மீண்டும் கனமழை துவங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் இடி–மின்னலுடன் மிதமான மழையும் ஏற்படும்.


🔸 மீனவர்களுக்கு எச்சரிக்கை

மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் இன்று பலத்த காற்று வீசக்கூடும்.
அதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


🔸 பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கனமழை எச்சரிக்கையை முன்னிட்டு:

  • புதுச்சேரி & காரைக்கால் – அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை

  • கடலூர் மாவட்டத்தில்பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

தினபலன்9 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 9 மே 2026, சனிக்கிழமை

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

இந்த 4 ராசி பெண்களிடம் பொய் சொன்னால் உடனே கண்டுபிடித்துவிடுவார்களாம்.. ஜாக்கிரதை!

வணிகம்21 மணி நேரங்கள் ago

சந்தை சரிவில் ரூ.18,500 கோடி முதலீடு செய்த எல்ஐசி.. டாப் 10 பங்குகளை அள்ளிய வாங்கிய LIC!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

மே 10ல் உருவாகும் கிரகண யோகம்.. இந்த 3 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்21 மணி நேரங்கள் ago

எஸ்பிஐ நிகர லாபம் ரூ.19,684 கோடியாக உயர்வு.. டிவிடெண்ட் அறிவிப்பு வெளியீடு!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

12 ஆண்டுகளுக்கு பிறகு கடக ராசிக்கு செல்லும் குருபகவான்.. ஜெயிக்கிற குதிரையாக மாறும் 3 ராசிகள்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

மே 17 முதல் ரேவதி நட்சத்திரத்தில் சனி: 3 ராசிகளுக்கு தொழில் வளர்ச்சி, பணவரவு, அதிர்ஷ்டம்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

மே 14 முதல் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: 3 ராசிகளுக்கு பணவரவு, அதிர்ஷ்டம், தொழில் முன்னேற்றம்!

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை: 731 ஸ்டெனோகிராபர் பணியிடங்களுக்கு SSC அறிவிப்பு!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

மே 11 முதல் கிருத்திகை நட்சத்திரத்தில் சூரியன்: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பதவி உயர்வு, பணவரவு!

வணிகம்6 நாட்கள் ago

உலக சந்தை தாக்கம்: இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி.. முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 3 பங்குகள்!

வணிகம்6 நாட்கள் ago

PF பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்யலாமா? பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் முக்கிய எச்சரிக்கை!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக் குழு: மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.69,000 ஆகுமா?

ஆரோக்கியம்5 நாட்கள் ago

உங்கள் கண்களை பாதிக்கும் 8 தினசரி பழக்கங்கள்!

கிரிக்கெட்6 நாட்கள் ago

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை: மும்பையை வீழ்த்தி 20வது வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே!

வணிகம்6 நாட்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

இந்தியா5 நாட்கள் ago

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2026 – அரசியல் கட்சிகளைப் புரட்டிப் போட்ட தமிழ்நாடு மக்கள்

kamal
சினிமா6 நாட்கள் ago

கர்நாடகாவில் 693 நாட்கள் ஓடிய கமல் படம்: 48 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத ‘மரோ சரித்திரா’ சாதனை!

சினிமா6 நாட்கள் ago

திரையரங்கில் மிஸ் ஆன தரமான தமிழ் படங்கள்: ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

Translate »
Produkcja kapsułek softgel na zlecenie. Contraindicatii slabire rapida emslim :. Door de trapondersteuning maken elektrische moederfietsen het mama’s (en papa’s natuurlijk) een stuk gemakkelijker.