Connect with us

தமிழ்நாடு

அரசியல் கட்சிக்கான உட் கட்டமைப்பே இல்லை.. இது சரிப்பட்டு வராது.. தலைவர் என்ன செய்கிறார்?..

Published

on

தமிழ்நாட்டின் வருங்கால முதல்வர் என்று கூறிக் கொண்டிருக்கும் தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் இன்னமும் ஒர்க் ஃப்ரம் வேறாம் மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்.

கடந்த காலங்களில் பாஜகவிற்கு தேர்தல் வியுக அமைப்பாளராக பணியாற்றிய பிரசாந்த் கிஷோர் 2019லிருந்து திமுக கட்சிக்கு பணியாற்றியுள்ளார். அவர் இப்போது மீண்டும் தமிழக அரசியலில்  தனது கைவண்ணத்தை பதிக்க வந்துள்ளார்.

தமிழக வெற்றிக்கழக கட்சியில் ஒரு அரசியல் கட்சிக்கான உட் கட்டமைப்பு எதுவுமே இல்லை. இருப்பினம் இந்த கட்சிக்கு 20 சதவீத வாக்குகள் உள்ளதாக கணித்துள்ளார். இந்த வாக்கு சதவீதம்  தேர்தல் நெருக்கத்தில் இன்னமும் கூடுதலாக வாய்ப்பிருக்கிறது. இது 2026 தேர்தலில் குறிப்பிடத் தக்க அளவு தாக்கத்தை ஏற்படுத்தும். இதனை திறமையாக வடிவமைத்தால் 2026ல் தவெக தலைவர் விஜய் முதல்வராக வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இந்த நடவடிக்ககைகளின் ஒரு பகுதியாகவே  தவெக தலைவர் விஜய் இன்று 28 குழுக்களை தமது கட்சிக்காக அமைத்துள்ளார். இவற்றிற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

வரும் நாள்களில் தவெக அரசியலில் மெல்ல மெல்ல சூடு அதிகரிக்கும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வணிகம்17 மணி நேரங்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்2 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்2 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்6 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆரோக்கியம்3 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்6 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்6 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
Kdy a jak často dezinfikovat zubní kartáček. What are the key themes in executive coaching ?. Ensure all parties have cross play toggled on and linked accounts verified.