தமிழ்நாடு
சிறையில் சசிகலாவுடன் டிடிவி தினகரன் சந்திப்பு.. என்ன விவாதித்தனர்!

பெங்களூர்: பெங்களூர் பரப்பன அக்கிரஹார சிறையில் உள்ள சசிகலாவை டிடிவி தினகரன் இன்று நேரில் சந்தித்தார்.
பரப்பன அக்கிரஹார சிறையில் உள்ள சசிகலாவை அவரது உறவினர் டிடிவி தினகரன் இன்று நேரில் சந்தித்தார். இன்று காலையிலேயே டிடிவி தினகரன் பெங்களூர் சென்றார்.
இதையடுத்து பரப்பன அக்கிரஹார சிறையில் இருவரும் சந்தித்துக் கொண்டனர். இதில் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு குறித்து இவர்கள் பேசிக்கொண்டதாக கூறப்படுகிறது.
தீர்ப்பு எப்படி இருக்கும், தீர்ப்பிற்கு பின் எப்படிப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
















