Connect with us

இந்தியா

உங்களுக்கெல்லாம் முதுகெலும்பே இல்லை: மக்களவையில் ஓபிஎஸ் மகனை அவமானப்படுத்திய திமுக எம்பி டி.ஆர்.பாலு!

Published

on

மக்களவையில் நேற்று திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய போது அதிமுக உறுப்பினர் ரவீந்தரநாத் குமார் குறுக்கீட்டார். அப்போது டி.ஆர்.பாலு, உங்களுக்கெல்லாம் முதுகெலும்பே இல்லை, அமருங்கள் என ரவீந்திரநாத் குமாரை பார்த்து ஆவேசமாக கூறினார்.

ஜம்மு காஷ்மீரை பிரிப்பது தொடர்பான மசோதா மீதான விவாதம் நேற்று மக்களவையில் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, பாஜகவினரை பார்த்து உங்களால் ஏன் தமிழகம், கேரளா போன்ற தென் மாநிலங்களில் வெற்றிபெற முடியவில்லை. இதற்கான காரணம் என்ன? ஏனெனில் அறிவார்ந்தவர்கள் உங்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அவர்கள் விழிப்புடன் உள்ளனர் என்றார்.

அப்போது அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் குறுக்கீட்டு எதிர்ப்பு தெரிவித்து பேச முயன்றார். இதனால் கோபமடைந்த டி.ஆர்.பாலு, ரவீந்திர நாத் குமாரை பார்த்து, ஏய் உங்களுக்கெல்லாம் முதுகெலும்பே இல்லை. இருக்கையில் அமருங்கள். மக்களவை என்பது முதுகெலும்புள்ள உறுப்பினர்களைக் கொண்டது. உங்களைப் போன்றவர்களுக்கானது கிடையாது என்றார்.

தொடர்ந்து டி.ஆர்.பாலுவுக்கு ஆதரவாக கனிமொழி எழுந்து, எதற்காக அவர் குறுக்கிட்டுப் பேசுகிறார் என்று சபாநாயகரிடம் முறையிட்டார். இதனையடுத்து பேசிய டி.ஆர்.பாலு, எனக்கு முதுகெலும்பு இருப்பதால் சபாநாயகர் என்னை பேச அனுமதித்துள்ளார். முதுகெலும்பு அற்றவர்களுக்கு அனுமதியளிக்கவில்லை என்று கூறினார். இதற்கு திமுக உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி வரவேற்றனர். திமுகவினரின் அந்த செயல்பாடு ரவீந்திரநாத் குமாரை கிண்டல் செய்வது போல இருந்தது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா7 மணி நேரங்கள் ago

வாகன விபத்து-பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீட்டுத்தொகை – திருத்திய வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்ச நீதிமன்றம்.

இந்தியா8 மணி நேரங்கள் ago

உக்ரைன் போர் எதிரொலி – இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷ்யா.

இந்தியா8 மணி நேரங்கள் ago

வாட்ஸ் ஆப்பில் “யூஸர் நேம்“ என்ற புதிய வசதி அறிமுகமாகிறது – மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்

பர்சனல் ஃபினான்ஸ்12 மணி நேரங்கள் ago

வீட்டில் சும்மா கிடக்கும் தங்கத்தில் வருமானம் பெற முடியுமா? Gold Leasing என்றால் என்ன? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

தினபலன்12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 02 ஜூலை 2026 (வியாழக்கிழமை)

வேலைவாய்ப்பு22 மணி நேரங்கள் ago

IBPS PO ஆட்சேர்ப்பு 2026: 6,715 துணை மேலாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் தொடக்கம்… ஜூலை 21 கடைசி நாள்!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: அக்டோபர் 9 வரை இந்த 3 ராசிகளுக்கு தொழில், பணம், குடும்பத்தில் அதிர்ஷ்ட மழை!

வணிகம்22 மணி நேரங்கள் ago

ஜூலை 2026 டிஏ உயர்வு: 3% அகவிலைப்படி அதிகரிக்க வாய்ப்பு… AICPI-IW தரவால் வலுப்பெற்ற கணிப்பு!

ஆன்மீகம்22 மணி நேரங்கள் ago

புதன் வக்ர பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிக்காரர்கள் ஜூலை வரை கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய காலம்!

வணிகம்22 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு: ₹18,000 அடிப்படை சம்பளம் ₹37,800 ஆகுமா? ஃபிட்மென்ட் ஃபேக்டர் குறித்து புதிய தகவல்!

வேலைவாய்ப்பு6 நாட்கள் ago

சமூக நல்லிணக்க ஊராட்சி விருது 2026-27: தகுதியான 10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி பரிசு – விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கொய்யாப்பழம் சாப்பிட்டால் என்ன நன்மை? நோய் எதிர்ப்பு சக்தி முதல் உடல் எடை கட்டுப்பாடு வரை 7 அசத்தல் பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 26.06.2026

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேர செய்தித் துளிகள் – 26.06.2026

வணிகம்7 நாட்கள் ago

உங்கள் PAN கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா? கண்டுபிடிப்பது எப்படி? நிபுணர்கள் கூறும் முக்கிய வழிமுறைகள்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.06.2026.

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

10 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய தங்க நகையின் மதிப்பு இன்று எவ்வளவு தெரியுமா? வியக்க வைக்கும் கணக்கு!

வணிகம்3 நாட்கள் ago

கோவை ஆவின் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி: லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து… ஜூலை 1 முதல் புதிய நடைமுறை அமல்!

Fastag
வணிகம்7 நாட்கள் ago

FASTag வேலை செய்யவில்லையா? டோல் பிளாசாவில் இலவசமாக செல்ல NHAI விதிகள் என்ன?

வணிகம்6 நாட்கள் ago

மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி செய்தி! பந்தன் வங்கி FD வட்டி உயர்வு – இனி 7.95% வரை வட்டி பெறலாம்!

Translate »
Für den chrome webbrowser besuchen sie bitte diese seite von google : https : //support. Ik geef toestemming voor de verwerking van mijn operationele gegevens in overeenstemming met de. Amazing 5 days nile cruise from luxor to aswan with sightseeing and abu simbel.