தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/11/2021)

22-Nov-21
ப்லவ வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை 06
திங்கட்கிழமை
த்ருதீயை இரவு 8.56 மணி வரை பின்னர் சதுர்த்தி
மிருகசீரிஷம் காலை 10.13 மணி வரை பின்னர் திருவாதிரை
ஸாத்யம் நாமயோகம்
வணிஜை கரணம்
அமிர்த யோகம்
தியாஜ்ஜியம்: 33.01
அகசு: 28.41
நேத்ரம்: 2
ஜீவன்: 1
விருச்சிக லக்ன இருப்பு: 4.27
சூர்ய உதயம்: 6.14
ராகு காலம்: காலை 7.30 – 9.00
எமகண்டம்: காலை 10.30 – 12.00
குளிகை: மதியம் 1.30 – 3.00
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்புகள்:
இன்று சம நோக்கு நாள்.
திருவெண்காடு, திருவாடானை, திருக்கழுக்குன்றம், திருக்கடவூர் இத்தலங்களில் 1008 சங்காபிஷேகம்.
திருநெல்வேலி நெல்லையப்பர் கொலு தர்பார் காக்ஷி.
கரிநாள்.
திதி: திரிதியை.
சந்திராஷ்டமம்: கேட்டை.













