தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (24/10/2020 )

அக்டோபர் 24 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
ஐப்பசி 08
சனிக்கிழமை
அஷ்டமி பகல் மணி 12.19 வரை பின்னர் நவமி
உத்தராடம் காலை மணி 7.13 வரை பின்னர் திருஓணம்
த்ருதி நாமயோகம்
பவம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 12.57
அகசு: 29.14
நேத்ரம்: 1
ஜூவன்: 1/2
துலா லக்ன இருப்பு: 3.57
சூர்ய உதயம்: 6.07
ராகு காலம்: காலை 9.00 – 10.30
எமகண்டம்: மதியம் 1.30 – 3.00
குளிகை: காலை 6.00 – 7.30
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
திருவோணவிரதம்.
துர்க்காஷ்டமி.
சதாபிசேஷக ஸ்நானம்.
குலசேகரப்பட்டிணம் ஸ்ரீமுத்தாரம்மன் சிறப்பு அலங்காரம் கொலு தர்பார் காக்ஷி.
திருவனந்தபுரம்,திருவட்டாறு ஸ்ரீசிவபெருமான் ஆராட்டு விழா.
திருக்கோஷ்டியூர் ஸ்ரீசெளமிய நாராயண பெருமாள் ஊஞ்சல் உற்சவம்.
திதி: நவமி.
சந்திராஷ்டமம்:திருவாதிரை.

