Connect with us

தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (22/10/2019)

Published

on

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today

22-Oct-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி – 05

செவ்வாய்கிழமை

நவமி இரவு 11.38 மணி வரை. பின் தசமி

பூசம் பகல் 1.41 மணி வரை பின் ஆயில்யம்

சித்த யோகம்

நாமயோகம்: சாத்யம்

கரணம்: தைதுலம்

அகஸ்: 29.19

த்யாஜ்ஜியம்: 49.05

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

துலா லக்ன இருப்பு (நா.வி): 4.28

சூரிய உதயம்: 6.06

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

குறிப்பு:

இன்று மேல் நோக்கு நாள்

திருநெல்வேலி ஸ்ரீகாந்திமதியம்மன் வெள்ளிச்

சப்பரத்தில் கோலாட்ட அலங்காரம்.

இரவு தங்கக்கிளி வாகனத்தில் புறப்பாடு.

சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

திதி:நவமி

சந்திராஷ்டமம்: உத்திராடம், திருவோணம்

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Find out what a metal shingle roof is an.