Connect with us

தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (21/10/2019)

Published

on

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today

21-Oct-19

விகாரி வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி – 04

திங்கட்கிழமை

அஷ்டமி இரவு 1.37 மணி வரை. பின்  நவமி

புனர்பூசம் பகல் 2.50  மணி வரை பின்   பூசம்

அமிர்த யோகம்

நாமயோகம்: ஸித்தம்

கரணம்: பாலவம்

அகஸ்: 29.20

த்யாஜ்ஜியம்: 40.53

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

துலா லக்ன இருப்பு (நா.வி): 4.39

சூரிய உதயம்: 6.06

ராகு காலம்: காலை 7.30 – 9.00

எமகண்டம்: காலை 10.30 – 12.00

குளிகை: மதியம் 1.30 – 3.00

சூலம்: கிழக்கு

பரிகாரம்: தயிர்

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்

பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீசெண்பகவல்லியம்மன் பவனி.

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் புஷ்ப்பாவாடை தரிசனம்.

சக்தி நாயனார் குருபுஜை.

திதி:அஷ்டமி

சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
trusted handyman services throughout waco, temple, and killeen.