தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (15/09/2020)

செப்டம்பர் 15 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
ஆவணி 30
செவ்வாய்கிழமை
திரயோதசி இரவு மணி 9.15 வரை பின்னர் சதுர்த்தசி
ஆயில்யம் பகல் மணி 1.07 வரை பின்னர் மகம்
சிவம் நாமயோகம்
கரஜை கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 46.23
அகசு: 30.10
நேத்ரம்: 0
ஜூவன்: 1/2
சிம்ம லக்ன இருப்பு: 0.22
சூர்ய உதயம்: 6.06
ராகு காலம்: மதியம் 3.00 – 4.30
எமகண்டம்: காலை 9.00 – 10.30
குளிகை: மதியம் 12.00 – 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
மாதசிவராத்திரி.
கெஜ கெளரி விரதம்.
கலியுகாதி.
மதுரை ஸ்ரீநவநீத கிருஷ்ண ஸ்வாமி இராமாவதாரம்.
மாலை தவழ்ந்த கண்ணண் அலங்காரம்.
யானை வாகன பவனி.
திருச்செந்தூர்,பெருவயல் ஸ்ரீமுருகப்பெருமான் மஹார தோற்சவம்.
திதி:திரயோதசி.
சந்திராஷ்டமம்:உத்திராடம்,திருவோணம்.











