தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (19/11/2020)

நவம்பர் 19 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை 04
வியாழக்கிழமை
பஞ்சமி மறு நாள் காலை மணி 3.24 வரை பின்னர் ஷஷ்டி
பூராடம் மாலை மணி 3.08 வரை பின்னர் உத்தராடம்
சூலம் நாமயோகம்
பவம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 42.10
அகசு: 28.43
நேத்ரம்: 1
ஜூவன்: 1/2
விருச்சிக லக்ன இருப்பு: 4.58
சூர்ய உதயம்: 6.14
ராகு காலம்: மதியம் 1.30 – 3.00
எமகண்டம்: காலை 6.00 – 7.30
குளிகை: காலை 9.00 – 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
சிக்கல் ஸ்ரீசிங்காரவேலவர் ரதோற்சவம்.
இரவு உமாதேவியாரிடம் சக்திவேல் வாங்குதல்.
குமாரவயலூர் ஸ்ரீமுருகப்பெருமான் சிங்கமுக சூரனுக்குப் பெருவாழ்வு தந்தருளல்.
இரவு சண்முக உருகுப்பலகை தரிசனம்.
திதி:பஞ்சமி.
சந்திராஷ்டமம்:ரோகிணி, மிருகசிரிஷம்.

