தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (18/11/2020)

நவம்பர் 18 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
சரத்ருது
கார்த்திகை 03
புதன்கிழமை
சதுர்த்தி மறு நாள் காலை மணி 4.22 வரை பின்னர் பஞ்சமி
மூலம் மாலை மணி 3.42 வரை பின்னர் பூராடம்
த்ருதி நாமயோகம்
வணிஜை கரணம்
மரண யோகம்
தியாஜ்ஜியம்: 47.08
அகசு: 28.44
நேத்ரம்: 0
ஜூவன்: 1/2
விருச்சிக லக்ன இருப்பு: 5.09
சூர்ய உதயம்: 6.13
ராகு காலம்: மதியம் 12.00 – 1.30
எமகண்டம்: காலை 7.30 – 9.00
குளிகை: காலை 10.30 – 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
நாகசதுர்த்தி.
சதுர்த்தி விரதம்.
தூர்வா கணபதி விரதம்.
குமாரவயலூர் ஸ்ரீமுருகப்பெருமான் கஜமுக சூரனுக்குப் பெருவாழ்வு தந்தருளல்.
அன்ன வாகன திருவீதிவுலா.
சிக்கல் ஸ்ரீசிங்காரவேலவர் வேணுகோபாலர் திருக்கோலம்.
திதி:சதுர்த்தி.
சந்திராஷ்டமம்:கார்த்திகை, ரோகிணி.















