Connect with us

தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (08/10/2020)

Published

on

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today

அக்டோபர் 08 – 2020

சார்வரி வருஷம்

தக்ஷிணாயணம்

வர்ஷருது

புரட்டாசி 22

வியாழக்கிழமை

ஷஷ்டி பகல் மணி 1.02 வரை பின்னர் ஸப்தமி

மிருகசீரிஷம் இரவு மணி 8.08 வரை பின்னர் திருவாதிரை

வரியான் நாமயோகம்

வணிஜை கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 56.55

அகசு: 29.36

நேத்ரம்: 2

ஜூவன்: 1/2

கன்னி லக்ன இருப்பு: 1.30

சூர்ய உதயம்: 6.05

 

ராகு காலம்: மதியம் 1.30 – 3.00

எமகண்டம்: காலை 6.00 – 7.30

குளிகை:  காலை 9.00 – 10.30

சூலம்: தெற்கு

பரிகாரம்: நல்லெண்ணெய்

 

குறிப்பு: 

இன்று சம நோக்கு நாள்.

திருக்குற்றாலம் பாபநாசம்,திருவம்பல் ஸ்ரீசிவபெருமான் பவனி.

சுவாமிமலை ஸ்ரீமுருகபெருமான் தங்ககவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் திருக்கோவிலில் ஸ்ரீராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

 

திதி:ஸப்தமி.

சந்திராஷ்டமம்:அனுஷம்,கேட்டை.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Pages sell products.