தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (01/10/2020)

அக்டோபர் 01 – 2020
சார்வரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
புரட்டாசி 15
வியாழக்கிழமை
பௌர்ணமி மறு நாள் காலை மணி 3.00 வரை பின்னர் பிரதமை
உத்திரட்டாதி மறு நாள் காலை மணி 6.05 வரை பின்னர் உத்திரட்டாதி தொடர்கிறது.
வ்ருத்தி நாமயோகம்
பத்ரம் கரணம்
சித்த யோகம்
தியாஜ்ஜியம்: 23.06
அகசு: 29.46
நேத்ரம்: 2
ஜூவன்: 1
கன்னி லக்ன இருப்பு: 2.38
சூர்ய உதயம்: 6.05
ராகு காலம்: மதியம் 1.30 – 3.00
எமகண்டம்: காலை 6.00 – 7.30
குளிகை: காலை 9.00 – 10.30
சூலம்: தெற்கு
பரிகாரம்: நல்லெண்ணெய்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
கரூர் தான்தோன்றி ஸ்ரீகல்யாண வெங்கடேச பெருமாள் துளஸீ பிருந்தாவனம்.
திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்ககவசம் வைரவேல் தரிசனம்.
திதி:பெளணர்மி.
சந்திராஷ்டமம்:பூரம்.


