வணிகம்
ஜெட் வேகத்தில் உயரும் தங்கம் விலை(24-08-2024)!

இன்று (24/08/2024) ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 6,695 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.

Gold
சவரன் (8 கிராம்) ஆபரணத் தங்கத்தின் விலை 280 ரூபாய் அதிகரித்து 53,560 ரூபாயாக விற்பனையாகி வருகிறது.
சுத்த தங்கம் (24 காரட்) விலை கிராமுக்கு 35 ரூபாய் அதிகரித்து 7,150 ரூபாயாக உள்ளது. சவரன் (8 கிராம்) சுத்த தங்கத்தின் விலை 57,200 ரூபாயாக உள்ளது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.30பைசா உயர்ந்து 93 ரூபாயாக உள்ளது. கிலோ வெள்ளி விலை 93,000 ரூபாயாக உள்ளது.













