Connect with us

சினிமா செய்திகள்

தளபதி 63 மற்றும் தளபதி 64 குறித்த மாஸ் அப்டேட்கள்!

Published

on

நடிகர் விஜய்யின் ஒரு பட அறிவிப்பு வெளிவந்தாலே அதனை சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிடும் அவரது ரசிகர்களுக்கு ஒரே நாளில் இரு பெரும் அறிவிப்பு வெளியாகி உள்ளன.

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா, இந்துஜா, கதிர் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 63 படத்தின் பாடல்கள் உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது.

ஏ.ஆர். ரஹ்மான் இசையில், ஆளப்போறான் தமிழனுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு மாஸ் ஓபனிங் பாடல் ஒன்று ரெடியாகிவிட்டது என அவரே ட்வீட் போட்டு ரசிகர்களை நேற்று முன் தினம் அதகளப்படுத்திய நிலையில், நேற்று இரவு இந்த அப்டேட் வெளியானது.

அடுத்த அப்டேட் என்னவென்றால், மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தான் தளபதி 64 படம் உருவாகப்போகிறது என்ற அதிகாரப்பூர்வ அப்டேட் வெளியாகி உள்ளது.

மாநகரம் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தற்போது கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கியுள்ளார். விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில், விஜய்யின் 64வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவது உறுதியாகி உள்ளது. மேலும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஜூன் மாத ராசிபலன் 2026: 5 ராசிகளுக்கு பண மழை.. தொழில், காதல், அதிர்ஷ்டத்தில் மிகப்பெரிய மாற்றம்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: புவனேஸ்வரில் முக்கிய ஆலோசனை கூட்டம்.. சம்பள உயர்வு, DA இணைப்பு குறித்து பெரிய எதிர்பார்ப்பு!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ரோகிணி நட்சத்திரத்தில் சூரியன் பெயர்ச்சி: மேஷம் முதல் கும்பம் வரை 6 ராசிகளுக்கு ராஜயோகம்.. தொழில், பணம், அதிர்ஷ்டம் பெருகும்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

வைகாசி விசாகம் 2026 – முருகனுக்கு 6 நாட்கள் விரதம் இருக்கும் முறை!

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டில் விரைவில் ஊரடங்கா? விளக்கம் கொடுத்தது பொது சுகாதாரத்துறை!

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

ஆன்மீகம்4 நாட்கள் ago

26.05.2026 ராசிபலன்: இன்று யாருக்கு அதிர்ஷ்டம்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் மீண்டும் ஜெட் வேகத்தில்! ஒரே நாளில் ரூ.820 உயர்வு

வணிகம்4 நாட்கள் ago

ரூபாய் மதிப்பு சரிவு உங்கள் வாழ்க்கையை எப்படி பாதிக்கும்? பெட்ரோல் முதல் EMI வரை அதிர்ச்சி விளைவுகள்!

copper
வணிகம்4 நாட்கள் ago

காப்பர் இறக்குமதிக்கு இந்தியா விரைவில் Full Stop? – இந்த ஆண்டிலேயே தன்னிறைவு அடையும் என Hindalco MD தகவல்

வணிகம்6 நாட்கள் ago

SCSS திட்டத்தில் ரூ.30 லட்சம் முதலீடு செய்தால் வருடத்திற்கு ரூ.2.46 லட்சம் வருமானம்: முழு விவரம் இங்கே!

வணிகம்7 நாட்கள் ago

டாலருக்கு எதிராக ரூபாய் சரிவு… இந்தியர்களிடம் மோடி வைத்த புதிய வேண்டுகோள் என்ன?

வணிகம்7 நாட்கள் ago

FD வட்டி விகிதங்கள் மே 2026: சில வங்கிகளில் 8% க்கும் அதிக வருமானம்… முதலீட்டாளர்கள் கவனம்!

வணிகம்7 நாட்கள் ago

Appraisal வந்தாலும் In-Hand Salary குறையுமா? புதிய Labour Code என்ன மாற்றம் கொண்டு வருகிறது?

வணிகம்5 நாட்கள் ago

ரயிலில் TTE பணம் கேட்டால் என்ன செய்ய வேண்டும்? இந்த ரயில் விதிகள் தெரிந்தால் ஏமாற மாட்டீர்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்5 நாட்கள் ago

தங்கத்தில் முதலீடு செய்வதை எப்போது நிறுத்த வேண்டும்? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய சிக்னல்கள்!

இந்தியா5 நாட்கள் ago

ரூ.2.87 லட்சம் கோடி RBI டிவிடெண்ட்.. மாநிலங்களுக்கு பங்கு இல்லையா? மத்திய அரசை கேள்வி கேட்ட முதல்வர்!

வணிகம்5 நாட்கள் ago

நாளைய பங்குச் சந்தையில் கவனம் செலுத்த வேண்டிய 3 பங்குகள்: HDFC Bank உட்பட நிபுணர் பரிந்துரை!

வணிகம்5 நாட்கள் ago

விமான டிக்கெட் ரத்து செய்த பயணிக்கு அதிர்ச்சி.. ரூ.4,764 கட்டணம் வசூலித்த தளம்.. சமூக வலைதளத்தில் வெடித்த சர்ச்சை!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (24/05/2026)!

Translate »
ขาย gle class มือสอง. , aaa mush love is here to guide your journey. Kroz godine rada, lantana je izgradila snažne veze sa svojim kupcima.