
தமிழகத்தின் அண்டை மாநிலத்தில் ஒரே நாளில் 14 பேர்களுக்கு அளிக்கிஒமிக்ரான் றான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது....

தேவைப்பட்டால் மீண்டும் இரவுநேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என்றும் அதேபோல் அதிக அளவு மக்கள் கூடும் இடங்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்றும் மத்திய அரசு அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதி உள்ளதால் பெரும் பரபரப்பு...

தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் கிட்டத்தட்ட பரவிவிட்ட நிலையில் உலகம் முழுவதும் 3-வது அலை உருவாக்கி விட்டதாகவே மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இதன் காரணமாக மீண்டும் அனைத்து...

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருவதை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று முக்கிய ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக...

கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர் என்பதும் லட்சக்கணக்கானோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்தியாவிலும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ்...

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடைந்ததை அடுத்து நாளை முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் ஆந்திரா, கர்நாடக...

தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நாளையுடன் முடிவுக்கு வருவதை அடுத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று முக்கிய ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தளர்வுகளுடன் ஓடிய...

டெல்லியில் இரண்டு நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடுங்கள் என உச்சநீதிமன்ற நீதிபதி மத்திய அரசுக்கு அறிவுறுத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாடு அளவு அதிகரித்து வருகிறது...

இந்தியா உள்பட 42 நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருவதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு முதல் இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா...

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தான் முதல் முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் அதன் பின்னர் 2020ஆம் ஆண்டு இந்தியா உள்பட உலகின் அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவி கோடிக்...

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு பரவ துவங்கியது. ஏப்ரல் மே மாதங்களில் அது இன்னும் அதிகரித்தது. எனவே, தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அதன்பின் கொரோனா...

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு பரவ துவங்கியது. ஏப்ரல் மே மாதங்களில் அது இன்னும் அதிகரித்தது. எனவே, தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அதன்பின் கொரோனா...

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு பரவ துவங்கியது. ஏப்ரல் மே மாதங்களில் அது இன்னும் அதிகரித்தது. எனவே, தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அதன்பின் கொரோனா...

தமிழகத்தில் கூடுதலாக என்னென்ன தளர்வுகள் வழங்கலாம் என்பது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் இந்த நிலையில் ஊரடங்கில் மேலும்...

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக ஊரடங்கு அமலில் இருந்தாலும் கடந்த சில மாதங்களாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து தமிழகத்தில் கிட்டத்தட்ட இயல்பு நிலை திரும்பி விட்டது என்றே கூறலாம்...