Connect with us

உலகம்

இந்தியா உள்பட 42 நாடுகளில் உருமாறிய வைரஸ்: மீண்டும் முதலில் இருந்தா?

Published

on

இந்தியா உள்பட 42 நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருவதாக உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு முதல் இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியது என்பதும் அதன் பின் ஒன்றரை ஆண்டு காலமாக ஊரடங்கு உத்தரவு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட வருவதன் காரணமாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என்பதும் இதனை அடுத்து இயல்பு வாழ்க்கை திரும்ப வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் கடந்த சில நாட்களாக சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து அங்கு ஒரு சில நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல் ரஷ்யாவில் தினமும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் இங்கிலாந்து உள்பட ஒருசில நாடுகளில் ஏஒய் 4.2 என்ற புதிய வகை வைரஸ் பரவி வருவதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்தியாவிலும் ஏஒய் 4.2 என்ற புதிய உருமாறிய வைரஸ் பரவி வருவதாகவும் குறிப்பாக பெங்களூரு உட்பட கர்நாடக மாநிலத்தில் மிக வேகமாக பரவி வருவதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் உருமாறிய ஏஒய் 4.2 வைரஸ் இந்தியா உள்பட 42 நாடுகளுக்கு பரவி உள்ளதாகவும் இது டெல்டா வைரசை விட 15 சதவீதம் கூடுதலாக பரவக்கூடிய தன்மை உடையது என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

இங்கிலாந்தில் இந்த வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் அந்நாட்டில் ஊரடங்கு உள்பா ஒரு சில அதிரடி நடவடிக்கைகள் எடுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. உருமாறிய வைரஸ் மீண்டும் உலகம் முழுவதும் பரவி வருவதால் மீண்டும் முதலில் இருந்தா? என பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்3 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா5 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 11 ஆகஸ்ட் 2026

ஆன்மீகம்3 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

செய்திகள்3 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

வணிகம்6 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

வணிகம்6 மணி நேரங்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

Translate »
כדורי ויאגרה נשית. Im stadtteil “nippes” schräg gegenüber von mc donald, zwischen der neußer str. 画ニュース.