Connect with us

சினிமா செய்திகள்

’மாஸ்டர்’ மாதிரி ஆகிவிட கூடாது: லோகேஷ் கனகராஜூக்கு கமல் போட்ட கண்டிஷன்!

Published

on

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் திரைப்படம் ’விக்ரம்’. கமல்ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கும் இந்த படத்தில் வில்லனாக ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் கமல்ஹாசன், இயக்குநர் லோகேஷிடம் ‘விக்ரம்’ திரைப்படம் ‘மாஸ்டர்’ படம் மாதிரி ஆகிவிடக்கூடாது என்று கண்டிசன் போட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ படத்தின் ஹீரோவாக விஜய் இருந்தாலும் அந்த படத்தின் வில்லன் விஜய் சேதுபதிதான் பேரையும் புகழையும் தட்டிக்கொண்டு சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

யாரை கேட்டாலும் ‘மாஸ்டர்’ திரைப்படம் விஜய் சேதுபதி படம் என்றே கூறி வருகின்றனர். அதேபோல் ராகவா லாரன்ஸ் வில்லனாக நடிப்பதால், ‘விக்ரம்’ திரைப்படம் அவருடைய திரைப்படமாக மாறிவிடக் கூடாது என்று கண்டிஷனாக கமல் போட்டிருப்பதாக லோகேஷ் கனகராஜ் தரப்பினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.

இருப்பினும் படம் வெளிவந்த பின்னர் தான் அந்த படம் கமல் படமா? அல்லது ராகவா லாரன்ஸ் படமா? என்பதை உறுதி செய்ய முடியும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வணிகம்1 நாள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்1 நாள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்1 நாள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்3 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

ஆன்மீகம்3 நாட்கள் ago

சனி நட்சத்திர பெயர்ச்சி 2026: மேஷம் முதல் மகரம் வரை இந்த 4 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

வணிகம்7 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆரோக்கியம்3 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

ஆன்மீகம்7 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்7 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

ஆன்மீகம்7 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

Translate »
סופר קמגרה | super kamagra shefapharm. ??. Why your diy office furniture is a secret weapon for focus.