
மருத்துவம் உள்ளிட்ட ஒரு சில படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இளங்கலை பட்டப் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வை வைக்கப் போவதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதற்கு மாணவர்கள், பெற்றோர்கள்...

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவில் அடுத்த நான்கு வாரங்கள் மிகவும் அபாயகரமானது என மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்தியாவிலுள்ள கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் கொரோனா...

ஏற்கனவே சுங்கச்சாவடிகளில் கட்டணம் அதிகம் இருப்பதாக வாகன ஓட்டிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். குறிப்பாக சுங்கச்சாவடி கட்டணத்தை குறைக்க வேண்டுமென லாரி உரிமையாளர்கள் சங்கம் சமீபத்தில் நாடு தழுவிய போராட்டம் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்...

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பரவி வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தான் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது. இதனை அடுத்து ஊரடங்கில் தளர்வுகள்...

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையும், சமையல் கேஸ் விலையும் உயர்ந்து கொண்டே வந்ததால் பொதுமக்கள் பெரும் அவதி இருந்தனர். குறிப்பாக பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயர்ந்துகொண்டே...

கொரோனா தடுப்பூசியைத் தனியார் மருத்துவமனைகளில் 250 ரூபாய் செலுத்திப் போட்டுக்கொள்ளலாம் என மத்திய அரசு சனிக்கிழமை தெரிவித்துள்ளது. இந்தியாவில் நாடு முழுவதும் ஜனவரி 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன....

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் மலேரியா ரிசர்ச்சில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் மலேரியா ரிசர்ச் (NIMR-National Institute of Malaria...

சமீபத்தில் வாட்ஸ் அப் செயலி திடீரென தனது கொள்கையை மாற்றியது என்பதும் அதனால் வாட்ஸ்அப் பயனாளிகள் அதிர்ச்சி அடைந்தனர் என்பதும் தெரிந்ததே. இதனை அடுத்து உலகம் முழுவதும் வாட்ஸ்-அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. இந்த...

மத்திய மாநில அரசுக்கு எதிராகவும் மாநில முதல்வர் மற்றும் பிரதமர் உள்பட உயர் பதவியில் உள்ளவர்களுக்கு எதிராகவும் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது....

கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். இன்னும் ஒரு சில நாட்களில் பெட்ரோல் விலை ரூ.100 தொட்டுவிடும் என்பதால் கடும் அதிர்ச்சியில் இருக்கும்...

கொரோனா ஊரடங்கு காரணமாக ஆர்பிஐ 6 மாதங்கள் கடன் திட்டங்களின் தவணை செலுத்த அவகாசம் வழங்கியது. ஆர்பிஐ வழங்கிய இந்த தவணை செலுத்துவதற்கான அவகாசம் ஆகஸ்ட் மாதம் முடிவடைந்த பிறகு, 6 மாத தவணைக்கும் சேர்த்து...

ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம் நிறுவனம்: ஏர் இந்தியா விமானம் மொத்த காலியிடங்கள்: பல்வேறு வேலை செய்யும் இடம்:...

ICAR – கேந்திரா, k.v.k தூத்துக்குடியில் சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டு நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இதில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்....

வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். நிறுவனம்: வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மொத்த காலியிடங்கள்: 01 வேலை செய்யும் இடம்: வேலூர்...
#MOU 12.10.2020 அன்று கையெழுத்தானது என்று முதல்வர் ஈபிஎஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதன் மூலம் சுமார், 7,000 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த தொழில் நிறுவனங்களின் முதலீடுகளைத் தமிழகத்திற்கு ஈர்க்கும் வகையில் அரசு சார்பாகச் சிறப்புக்...