
திருநங்கைகளை ஓபிசி பட்டியலில் சேர்க்க வேண்டும் என நீண்ட நாட்களாக திருநங்கைகள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்து வந்த நிலையில் அந்த கோரிக்கை தற்போது பரிசீலனை செய்யப்பட்டு அதற்கான தீர்வு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திருநங்கைகளையும் ஓபிசி...

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பெகாசஸ் என்ற செயலியின் மூலம் இந்தியாவில் உள்ள முன்னணி அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் மொபைல் போன்கள் ஒட்டுக் எடுக்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்த...

செப்டம்பர் 30 வரை சர்வதேச விமானங்களுக்கு மீண்டும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது பயணிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் ஊரடங்கு...

இன்று முதல் தங்கள் நிறுவனம் இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக யாஹூ நிறுவனம் அறிவித்துள்ளது அதன் பயனாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு புதிய சமூக வலைதள கொள்கையை...

மாநில அரசு எந்த மொழியில் விண்ணப்பம் அனுப்புகிறதோ, அந்த மொழியில் தான் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநில அரசு...

ஆண்கள் மட்டுமே எழுதலாம் என மத்திய அரசு அறிவித்திருந்த ராணுவத்திற்கான என்டிஏ தேர்வை பெண்களும் எழுதலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேசிய பாதுகாப்பு அகாடமி என்று கூறப்படும்...

மிகவும் பழைய வாகனங்கள் சாலையில் அனுமதிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மிகவும் பாதிக்கப்படுவதை அடுத்து வாகனங்களுக்கான ஸ்கிராபேஜ் பாலிசி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளில் அந்த வாகனங்கள் அழிக்கப்படும் என்று அந்த பாலிசியில் குறிப்ப்டப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் தனிப்பட்ட...

நாடு முழுவதும் அடுத்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என மத்திய அரசு அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனை,...

இட ஒதுக்கீட்டில் 50% உச்சவரம்பு என்னும் அநீதியும் விரைவில் நீக்கப்பட வேண்டுமென கமல்ஹாசன் டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார் சமீபத்தில் ஓபிசி பட்டியலில் தயாரிக்க மாநிலங்களுக்கு அனுமதி அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது என்பது தெரிந்ததே. முதலில்...

இந்தியாவில் 46 மாவட்டங்களில் மீண்டும் கொரனோ வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் 46 மாவட்டங்களில் கொரனோ பாதிப்பு 10 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாகவும்...

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என நீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அகதிகளாக வந்த இலங்கை தமிழர்கள் தங்களுக்கு இந்திய குடியுரிமை வேண்டும் என்றும், நீண்ட நாட்களாக தமிழகத்தில் நாங்கள் குடியிருக்கின்றோம் என்றும்,...

டிஜிட்டல் வழி கல்வியில் தனது முன்னெடுப்புகள் குறித்து மத்திய அரசை நாட்டு மக்களுக்கு விளக்கமளித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆன்லைன் மூலமே பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது என்பது...

மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி உள்பட 300க்கும் மேற்பட்ட அரசியல் பிரபலங்கள், பத்திரிகையாளர்கள், ஆகியோர்களின் செல்போன்கள் வேவு பார்க்க பட்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் உள்ள அரசியல்...

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக்சிங் தாக்கூர் அவர்கள் சற்று முன் தெரிவித்துள்ளார் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு...

மூன்றாவது அலைய ஆரம்பித்து விட்டதாக ஏற்கனவே மருத்துவர்கள் தெரிவித்திருக்கும் நிலையில் தற்போது நீட்தேர்வு அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளது முரண்பாடாக உள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். கொரோனா மூன்றாவது அலை ஏற்கனவே...