
தல அஜித் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் பிரம்மாண்டமான அதிரடி ஆக்சன் திரைப்படம் ’வலிமை’. இந்த படம் ஆக்ஷன் படமாக மட்டுமின்றி அம்மா சென்டிமென்ட் மற்றும் குடும்ப செண்டிமெண்ட் கலந்த படம் என...

அஜித்தின் ‘வலிமை’ திரைப்படம் அஜித் ரசிகர்களுக்காக மட்டும் அல்ல என்றும் ஒட்டுமொத்தமாக இது ஒரு குடும்ப திரைப்படம் என்றும் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் பிடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் போனிகபூர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அஜித்...

அஜித் நடிப்பில் கடந்த ஓராண்டுக்கு மேலாக எந்தத் திரைப்படும் வெளிவராத நிலையில், அவரது ரசிகர்கள் மிகவும் சோர்வடைந்துள்ளார்கள். இந்நிலையில், தல அஜித், ஆட்டோவில் பயணிக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. தற்போது அஜித், வலிமை படத்தில்...

‘தல’ அஜித் நடிப்பில், கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட் ஆன திரைப்படம் ‘மங்காத்தா’. வெங்கட் பிரபு இந்தப் படத்தை இயக்கியிருந்தார். யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்துக்கு மிகப் பெரிய ப்ளஸ்ஸாக...

தல அஜித் 50-வது பிறந்தநாள் அன்று ‘தல 50’ திரைப் படத்தை மறு வெளியீடு செய்ய வேண்டும் என அந்தப் படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தனது தயாரிப்பாளருக்குக் கோரிக்கை வைத்துள்ளார். தல அஜித் தனது...

தல அஜித் நடித்த ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது என்பதும் அடுத்த கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெற உள்ளது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ‘வலிமை’ அப்டேட் கேட்டு பல...

‘வலிமை’ அப்டேட் குறித்து பாஜக தேசிய மகளிர் அணி செயலாளர் தன்னுடைய டுவிட்டரில் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம்...

தல அஜித்தின் பில்லா திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. இது தல ரசிகர்களுக்கு குஷியான செய்தியாக வந்துள்ளது. பில்லா, வரும் மார்ச் 13 ஆம் தேதி, பல திரையரங்குகளில் ரிலீஸாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. 2007...

‘தல’ அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வலிமை’. கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக வலிமை படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு போனி கபூர் தயாரிப்பில், ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில்...

இளைய தலைமுறையினர் ஒவ்வொருவரும் அஜித்தை பின்பற்ற வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அஜீத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் தமிழக அளவில் நடைபெற்ற 46வது துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித்துக்கு 4 தங்கப்...

அஜித்துக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள் என தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளதை அடுத்து அஜித் ரசிகர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் நடந்த 46வது தமிழ்நாடு...

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான 46வது துப்பாக்கி சுடும் போட்டியில் அஜித் தங்கம் வென்றார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அவர் மொத்தம் 7 பதக்கங்களை வென்று உள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது....

நடிகர் அஜித் வாகனம் ஓட்ட பயன்படுத்தும் கையுறைகளை ஏலம் மூலம் விற்க முடிவு செய்துள்ளனர். நடிகர் அஜித் குமார் 50-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவரது ரசிகர்களால் தல என்று அன்போடும் அழைக்கப்பட்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல்...

தல அஜித் மிகச் சிறந்த நடிகர் மட்டுமின்றி பல்வேறு திறமைகள் உள்ளவர் என்பது தெரிந்ததே. கார் ரேஸ், மோட்டார் பைக் ரேஸ், சமையல் கலைஞர், மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு தொழில்நுட்ப உதவி என பல்வேறு...

அஜித் நடித்த வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு வெளிநாட்டில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த படப்பிடிப்பு ஏப்ரல் மாதத்தில்தான் நடத்தப்பட உள்ளது என்பதால் அஜித் தற்போது...