
வலிமை படத்தை எப்போது ரிலீஸ் செய்யப்பட வேண்டும் என படக் குழுவினருக்கு நடிகர் அஜித் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். தற்போது திரை அரங்குகளில் 100 சதவிகிதம் மக்களை அனுமதிக்கலாம் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு...

தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படம் வெளியீடு குறித்த முக்கியத் தகவல் படக்குழுவினரிடம் இருந்து கசிந்துள்ளது. நடிகர் அஜித் நடிப்பில் இயக்குநர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்பட்ம...

திரைத்துறையில் சிறந்த விளங்குவோருக்கான தாதா சாகேப் பால்கே விருதுகள் பட்டியலில் இந்தாண்டு தமிழின் உச்ச நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழில் சிறந்த நடிகருக்கான விருதை அசுரன் படத்துக்காக நடிகர் தனுஷ் பெற உள்ளார். இதேபோல் சிறந்த நடிகைக்கான...

எச்.வினோத் இயக்கத்தில் ‘தல’ அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘வலிமை’. இந்தப் படத்தையும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தயாரித்த போனி கபூர்தான் தயாரிக்கிறார். கிட்டத்தட்ட ஓராண்டுக்கு மேலாக வலிமை பட ஷூட்டிங் நடந்து வருகிறது. ஆனால்,...

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு, அஜித் ரசிகர்கள் ரஜினிக்கு பிறந்தநாள் பரிசை வழங்கியுள்ளனர். இன்று (டிச.12) சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள். இதனையொட்டி சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் நடிகைகள், ரசிக பெருமக்கள் என அனைவரும்...

அஜித் நடிப்பில் தயாராகி வரும் வலிமை படம் மே 1-ம் தேதி, அவரது பிறந்தநாள் அன்று வெளியாக அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால் மே மாதம் தேர்தல் நடைபெறுவது உறுதியானால், கண்டிப்பாக வலிமை படம்...

அஜித் குமார் நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து, வலிமை படத்தில் நடித்து வருகிறார். வலிமை படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாமல் உள்ளது. எனவே அஜித் ரசிகர்கள் எப்போதுதான் வலிமை படத்தின் அப்டேட் வரும் என்று...

சமீப காலமாக முக்கிய ஹீரோக்களின் படப்பிடிப்பு தளங்களில், ஹீரோக்களுக்கு ஜிம் பாய்ஸ்கள் பயன்படுத்துகின்றனர். இப்படி வலிமை பட ஷூட்டிங்கின் போது அஜித்துக்கு ஜிம் பாய்ஸாக இருந்தவர்கள் செய்த சில விஷயங்களால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அஜித் தன்னுடன்...

பிக்பாஸ் போட்டிக்கு வரும் போட்டியாளர்கள் பலர் மாசாக வருவார்கள். ஆனால் பிரச்சனைகள், சண்டைகள் வர தொடங்கிய உடன் எப்படா வீட்டுக்கு போவோம் என்ற நினைப்புக்கு வந்துவிடுவார்கள். அதை வெளிப்படையாகவே பேசிவிடுவார்கள். அதை வைத்து அர்ச்சனாவை வாய்...

வலிமை படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய தல அஜித்துக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அஜித் நடிப்பில் போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கி வரும் படம் வலிமை. நேர்கொண்ட பார்வை திரைப்படத்தைத் தொடர்ந்து அஜித்தை வைத்து போனி கபூர்...

வலிமை படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் பல்கேரியா உள்ளிட்ட வெளிநாடுகளில் எடுக்கத் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் கோவிட்-19 காரணமாக வெளிநாடு ஷூட்டிங் தடையானது. சரி டெல்லியில் எடுக்கலாம் என்று பார்த்த போது, டெல்லி அரசும் அனுமதி அளிக்கவில்லை....

வெள்ளிக்கிழமை மாலை சென்னை மாநகர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைப்பேசி அழைப்பு வந்தது. அதில், நடிகர் அஜித் வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் அது கண்டிப்பாக வெடிக்கும் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார். நடிகர் அஜித் வீட்டிற்கு...


நேர்கொண்ட பார்வை திரைப்படத்தைத் தொடர்ந்து அஜித் மீண்டும் எச்.விநோத் உடன் இணைந்துள்ளார். இந்த திரைப்படத்தின் ஷூட்டிங் டிசம்பர் 13-ம் தேதி முதல் தொடங்குகிறது. அஜித் இதில் போலீஸ் வேடத்தில் நடிப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. வலிமை திரைப்படம்...

டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் 2019-ம் ஆண்டு அதிகளவில் டிரெண்டான தலைப்புகளில் தமிழகத்தில், அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படம் பிடித்துள்ளது. அஜித் – சிவா கூட்டணியில் விவேகம், வீரம், வேதாளம் படங்களை தொடர்ந்து நான்காவது படமாக...