
அதிமுக நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் தோல்வியடைந்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து சர்ச்சைக்குரிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், முன்னாள் எம்.பி-யுமான அன்வர் ராஜா. கட்சிக் கூட்டம் ஒன்றில் பேசியுள்ள...

அதிமுகவில் தற்போது அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. அந்தக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, மீண்டும் கட்சியைக் கைப்பற்றும் எண்ணத்தில் காய் நகர்த்தி வருகிறார். அவரை கட்சியிலிருந்து முழுவதுமாக ஓரங்கட்டும் நோக்கிலேயே அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்...

அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, அரசியலில் இருந்து விலகியிருப்பதாக தெரிவித்த நிலையில், கடந்த சில வாரங்களாக தனது ஆதரவாளர்களுடன் தொலைபேசி மூலம் பேசி வருகிறார். அது குறித்த ஆடியோக்களும் அவ்வப்போது வெளியாகி பரபரப்பைக் கிளப்பி...

டெல்லி சென்றுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சட்ட மன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். இந்நிலையில் இன்று அவர்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில்...

அதிமுகவின் பொதுச் செயலாளர் பதவியை சசிகலாவுக்கு கொடுப்பதற்காக தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர்களை டெல்லிக்கு பிரதமர் மோடி வரவழைத்திருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி...

அதிமுகவின் கருர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான சுமார் 26 இடங்களில் இரண்டு நாட்களுக்கு முன்னர் லஞ்ச ஒழிப்புத் துறை திடீர் சோதனை நடத்தியது. இந்தச் சோதனையைக் கண்டித்த அதிமுக...

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் பயணமாக இன்று டெல்லி புறப்படுகிறார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்து உள்ளன. அவர் நாளை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்...

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலின் வாக்குகள் மே மாதம் எண்ணபட்ட நிலையில் அந்த தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஆட்சிக்கு வந்தது என்பதும், திமுக தலைவர்...

‘ஜானகியை போல் சசிகலா நடந்து கொள்ள வேண்டும்’ என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடல்நலக் குறைபாட்டால் இன்று சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில்...

நடிகர் ஆனந்தராஜ் ஏற்கனவே அதிமுகவில் இருந்த நிலையில் சமீபத்தில் அதிமுகவில் இருந்து வெளியேறியதால் அவர் திமுகவில் இணைய இருப்பதாக கூறப்பட்டது. இதுகுறித்து அவர் இன்று அளித்த பேட்டியின்போது ’என் தலைவன் யார் என்பதை முடிவெடுக்கும் உரிமை...

கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த காரணத்திற்காகவே அந்த திட்டங்களை நிறுத்தும் எண்ணம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இல்லை என்று கூறியுள்ளார் அமைச்சர் கே.என்.நேரு. இது பற்றி அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, ‘மு.க.ஸ்டாலினைப் போல...

தமிழ்நாட்டில் இருந்து கோவை, சேலம் உள்ளிட்டப் பகுதிகள் தனியாக ‘கொங்குநாடு’ எனப் பிரிக்க வேண்டும் என்று சில வலதுசாரி சார்புடையவர்கள் சமூக வலைதளங்களில் கருத்துப் பகிர்ந்து வருகின்றனர். திமுக தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்து,...

ஜெயலலிதாவுக்கு நான் செய்ய வேண்டிய முக்கிய கடமை ஒன்று உள்ளது என சசிகலா தனது அடுத்த ஆடியோவில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து விட்டு விடுதலையாகி வந்த பின்...

அதிமுக – பாஜக கூட்டணியில் சலசலப்பு நிலவி வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், ‘பாஜகவை விரட்ட அதிமுகவும் முன் வர வேண்டும்’ என்று வலியுறுத்தி உள்ளார். அவர் இன்று பாஜக...

நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் அதிமுகவின் தோல்விக்குக் காரணம் பாஜக தான் என்று சில நாட்களுக்கு முன்னர் பரபரப்புக் கருத்தைக் கூறினார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம். இது இரு கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே பெரும்...